கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாந் துணை.(திருவள்ளுவர், திருக்குறள் 414)

தமிழே விழி!                                தமிழா விழி!

தமிழ்க்காப்புக்கழகம்

ஆளுமையர் உரை 40,41 & 42 : இணைய அரங்கம்

நிகழ்ச்சி நாள்: பங்குனி 26, 2054 ஞாயிறு 09.04.2023

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?

pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

தமிழ்நாட்டு நேரம்  காலை 10.00

தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்

வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்

தமிழும் நானும் – உரையாளர்கள்:

முனைவர் வேணுகோபால் தங்கராசு

முதன்மைச் சிறப்பாய்வாளர், தமிழ்மொழித்துறை

பாடக்கலைத்திட்ட வரைவு மேம்பாட்டுப் பிரிவு

சிங்கப்பூர்

முனைவர் கவிஞர் தமிழியலன்

தமிழ்த்துறை, அண்ணா பல்கலைக்கழகம்

நிறுவனர், நான் ஓர் ...கழகம்

சென்னை

தமிழ்ப் பரப்பாளர் முத்துமணி நன்னன்

பொருளாளர்

தமிழ் வகுப்புகள் நடத்தி வரும் தமிழ் அறக்கட்டளை

 பெங்களூரு.

தொகுப்புரை : தோழர் தியாகு

நன்றியுரை:  தமிழாசிரியர் (உ)ரூபி