logo_muthirai_kanithamizhchangam muthirai-logo-thamizhezhuthuruviyal

 

நண்பர்களே,

கணித்தமிழ்ச் சங்கம் சார்பில் வருகிற  புரட்டாசி 30 – ஐப்பசி 01, 2046 /அக்டோபர் 17 – 18  ஆகிய இரு நாளும்  சென்னையில் உள்ள தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் “தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் – Tamil Typography Conference 2015’’ நடைபெறுகிறது.

மாநாட்டுக்கான பதிவுகள் – விவரங்கள் கணித்தமிழ்ச் சங்கத்தின் இணையத்தளத்தில் 30–09–2015 அன்று வௌியிடப்படும்.

கணித்தமிழ்ச் சங்கம் / உத்தமம் / ஆசிரியர் / மாணவர்களுக்கு 50% சலுகைக் கட்டணம் உண்டு.

மீண்டும் விரிவான தகவல்களுடன்…

so.ananthan01

சொ.ஆனந்தன்

தலைவர்

கணித்தமிழ்ச் சங்கம்.