தொல்காப்பியர் சிலை திறப்பு விழா , மூவர் படத்திறப்பு, காப்பிக்காடு
ஆனி 26,2047/ சூலை 10, 2016
காலை 10.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரை
குமரி மாவட்டம்
பனம்பாரனார்
நிலம்தரு திருவில் பாண்டியன்
அதங்கோட்டாசான்
ஆகியோர் திருவுருவப்படத்திறப்பு
கருத்தரங்கம்
கவியரங்கம்
அனைத்திந்தியத் தமிழ்ச்சங்கப்பேரவை
Leave a Reply