புதுவைத் தமிழ்ச்சங்கப் பொன்விழா, தமிழ் மாநாடு 2019
மாசி 3-5, 2050 / பிப்பிரவரி 15-17
மாநாட்டுப்பேரணி
கண்கவர் கலை விழா
மண்ணிசை அரங்கம்
பட்டி மன்றம்
ஆடலரங்கம்
மகளிர் அரங்கம்
கவியரங்கம்
இன்னிசை யரங்கம்
பாராட்டரங்கம்
















மாசி 3-5, 2050 / பிப்பிரவரி 15-17
மாநாட்டுப்பேரணி
கண்கவர் கலை விழா
மண்ணிசை அரங்கம்
பட்டி மன்றம்
ஆடலரங்கம்
மகளிர் அரங்கம்
கவியரங்கம்
இன்னிசை யரங்கம்
பாராட்டரங்கம்
புதுவைத் தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்குக் கூட அழைப்பு இல்லை. சால்ராக் கூட்டத்துடன் நடந்த விழா!
உள்ளூரில் இருப்பவர்கள் புறக்கணிப்பு
தமிழ் அறிஞர்களுக்கு மரியாதை இல்லை.
மாநாட்டைக் கண்டித்து போராட்டம் ஆர்ப்பாட்டம்.
வெளியூரில் இருப்பவர்கள் தமிழ் என்ற அடிப்படையில் ஆதரவு!
விவரம் அறிந்த வெளியூர் அழைப்பாளர் ஒருவர் தமிழ்ச் சங்க மேடையிலேயே விளாசல்.
https://puduvaithamizhpathukappu.blogspot.com/
புதுச்சேரி தமிழ்ப் பாதுகாப்புக் குழு
“புதுவைத் தமிழ்ச் சங்க பொன்விழா மாநாட்டை புறக்கணிப்போம்”
ஊழல் தமிழ்ச் சங்கத்திற்கு உங்கள் விளம்பரமா? வேண்டாம் தூக்கி எறியப்படவேண்டியவர்கள் கைகளில் சிக்கித் தவிக்கிறது எல்லாம் ஆதராங்களுடன் ..
புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் ஊழல் முறைகேடுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
https://puduvaithamizhpathukappu.blogspot.com/2019/01/blog-post_13.html
வெளிநாட்டுத் தமிழர்கள் புதுச்சேரி மாநாட்டை புறக்கணிக்க கோரிக்கை
https://puduvaithamizhpathukappu.blogspot.com/2019/02/blog-post_31.html