ஆவணி 05, 2050 வியாழக்கிழமை

22.8.2019 மாலை 6.30 மணி

இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை
பெரியார் நூலக வாசகர் வட்டம் 2369ஆம் நிகழ்வு

சொற்பொழிவாளர்: பேராசிரியர் முனைவர் சுப.வீரபாண்டியன் (பொதுச் செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை)
பொருள்:

கலைஞரின் ‘நெஞ்சுக்கு நீதி’ தொடர் சொற்பொழிவு-11