மார்கழி 26, 2049 வியாழக்கிழமை

10.01.2019 காலை 10.30

நடேசன் கூட்டுறவு மேலாண்மைப் பயிலகம்

12ஆவது முதன்மைச் சாலை, அண்ணாநகர்

முனைவர் மு.இராசேந்திரன் இ.ஆ.ப. எழுதிய

செயலே சிறந்த சொல்

கோயில் தேசத்தில் வெள்ளையர்கள்

யானைகளின் கடைசித் தேசம்

ஆகிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழா