தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய

மன்னுயிர் எல்லாம் தொழும்

(திருவள்ளுவர், திருக்குறள் 268)

மொழிப்போராளிகள் புகழ் போற்றி

இணைய உரையரங்கம்

தை 08, 2054 ஞாயிறு 22.01.2023 காலை 10.00 மணி

கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09(map)

வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன், செயலர், தமிழ்க்காப்புக் கழகம்

தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்

புகழ் போற்றுநர் :

வழ.பால சீனிவாசன்

முனைவர் தமிழ் வேலு

மும்பை இசைக்கலைஞர் இராணிசித்திரா

மாணவர் தமிழ் கார்த்தி

தமிழ்த்தேசியர் தோழர் மகிழன்

சிறப்புரை: தமிழ்த்தேசியப் பொழிவாளர் தோழர் தியாகு

நன்றியுரை : திரு .சங்கர்

அன்புடன் 

தமிழ்க்காப்புக்கழகம்

இலக்குவனார் இலக்கிய இணையம்