அழை-ழகரம் வெளியீடு : azhai_zhakaramveliyeedu

   வணக்கம்.

‘ழகரம்’  சிற்றிலக்கியத் தமிழ் இதழ்  ஆனி 05, 2047  / சூன் 19, 2016  ஆம் நாள் மாலை 4 மணிக்கு  மார்க்கம் மக்கள் மையத்தில்  வெளியிடப்படவுள்ளது.

உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.