புரட்டாசி 30, சனி 15.09.2018  மாலை 6.00

விருட்சம் இலக்கியச் சந்திப்பு : சத்தியானந்தன்

 சிறப்புரை : சத்தியானந்தன்

[புனைகதையாளர், கவிஞர்,  புதின எழுத்தாளர், கட்டுரையாளர்]

திரைப்படம், தொலைக்காட்சி ஊடகம் தரும்

துய்ப்பறிவும் வாசிப்பின் மேன்மையும்

  சிரீராம் குழும அலுவலகம்

மூகாம்பிகை வளாகம், ஆறாவது தளம்

மயிலாப்பூர் சென்னை 600 004 
(சி பி.இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே)

அன்புடன்
அழகியசிங்கர்
9444113205

அரங்கம் அடைய