தஞ்சாவூர்

திசம்பர் 1 முதல் திசம்பர் 11 முடிய

தொடக்க விழா:

கார்த்திகை 14, 2046 / திசம்பர் 01, 2015

காலை 11.00

கல்வெட்டுகள் பயிற்சிப் பட்டறை " azhai-12thinternational_epigraphyconference

இந்த பயனுள்ள 10 நாட்கள்  தரமான தமிழ் கல்வெட்டுகள் பயிற்சிப் பட்டறையில் பங்குபெற விரும்புவோர்  தொடர்பு க்கு:

 

(1)  ஒருங்கிணைப்பாளர்

சு இராசவேலு

சுவடிப்புலத் தலைவர்

தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

rajavelasi@gmail.com

 

(2) ஒருங்கிணைப்பாளர்

அப்பாசாமி  முருகையன்

உயராய்வு மையம்

அறிவியல் ஆராய்ச்சி மையம்

பிரான்சு

a.murugaiyan@gmail.com

 

அன்புடன்  

நூ த (உ)லோ சு 

மயிலை