16–ஆவது தமிழிணைய மாநாடு- காலக்கெடு நீட்டிப்பு
சிறந்த கட்டுரைகள் படைக்கும் மாணவர்களுக்கோ
இளம் ஆய்வாளர்களுக்கோ பயணப்படியாக
கனடிய வெள்ளி 500 என நால்வருக்கு
சிறப்பு உதவித்தொகைகள் வழங்கப்படும்.
ஆய்வரங்கக் குழுவின் முடிவே இறுதியானது.
இது தவிர சிறந்த கட்டுரைகளுக்கெனப் பல பரிசுகள் உள்ளன
Leave a Reply