கவியரசர் கண்ணதாசன் விழா, சென்னை
கவியரசர் கண்ணதாசன் விழா
ஐப்பசி 1, 2045 / அக்.18, 2014 சனிக்கிழமை மாலை 6.00
குத்துவிளக்கேற்றல் : முனைவர் குமாரராணி மீனா முத்தையா
தலைமையும் கவியரசர் கண்ணதாசன் விருதுகள் வழங்கலும் : திரு ப.இலட்சுமணன்
குமாரராசா முத்தையா அரங்கம், செட்டிநாடு வித்யாலயா,
எம்.ஆர்.சி.நகர் (இராசா அண்ணாமலைபுரம்), சென்னை 600 028
சிறப்புப் பாடலுரை : எசு.பி.பாலசுப்பிரமணியன் :
“கவியரசு கண்ணதாசன் பாடல்களும் நான் பாடிய பாமாலைகளும்”
தொகுப்புரை : கவிஞர் காவிரி மைந்தன்
அன்புடன் அழைக்கும்
எம்.எசு.விசுவநாதன், தலைவர், & ஏ.வி.எம்.சரவணன், செயலாளர்
கவியரசர்கண்ணதாசன்-விசுவநாதன் அறக்கட்டளை
Leave a Reply