வள்ளலாரின் 194ஆவது தோற்றநாள் விழா, உள்ளகரம்,சென்னை 91
உலக மகா குரு
திருவருளொளி வள்ளலாரின்
194ஆவது தோற்றநாள் விழா
இடம் 2, இந்து குடியிருப்பு
2ஆவது குறுக்குத்தெரு
உள்ளகரம், சென்னை 91
புரட்டாசி 19, 2047 -அட்டோபர் 05, 2016
காலை 10.00 : அகவல் முற்றோதுதல்
11.30: நன்னெறி உரை:
இலக்குவனார் திருவள்ளுவன்
ஆசிரியர், அகரமுதல பன்னாட்டு மின்னிதழ்
1.00 : சிறப்பு அன்னதானம்
மாலை 6.00 :
வள்ளலாரை வாசித்தேன்
வாழ்க்கையை யோசித்தேன்
தலைப்பிலான கட்டுரைப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றள்ள மாணாக்கர்களுக்குச்
சிறப்புப் பணப்பரிசும் சான்றிதழும் அகவல்புத்தகமும் வழங்கப் பெறும்.
இறை நேய நன்னெறி அன்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு வள்ளலார் பெருமானின் அருள்வாழ்த்து பெற அன்போடுஅழைக்கின்றோம்.
வாசுதேவநல்லூர் வள்ளலார் கருணை உள்ளம் சேவை அறக்கட்டளை
பதிவுஎண் 241/2016
Leave a Reply