போராளி வெற்றிச்செல்வி :azhai_norway01அட்டை -'ஆறிப்போன காயங்களின் வலி' :attai_kaaynagalinvali

முன்னாள் பெண் போராளி வெற்றிச்செல்வியின்

‘ஆறிப்போன காயங்களின் வலி’

நூல் வெளியீடு!

  முன்னாள் பெண் போராளிகளின் பம்பைமடு தடுப்பு முகாமின் வாழ்வு தொடர்பான வரலாற்றுப் பதிவான ‘ஆறிப்போன காயங்களின் வலி’ என்ற நூல் எதிர்வரும்

ஆனி 11, 2047 / சூன் 25, 2016  ஆம் நாள் சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு

மன்னார் அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் வெளியிடப்படவுள்ளது.

உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.