கூகுளின் அலுவல் மொழிகளுள் ஒன்றாக நம் அன்னைத் தமிழும் இடம் பெற்றுள்ளது.

கூகுளில் தமிழ் அலுவலக மொழிகளுள் ஒன்றாக இடம் பெறக்காரணமாக இருந்த ஈழத் தமிழர் விட்டருக்கும் சுந்தர் பிச்சைக்கும் பிறருக்கும் பாராட்டுகள்!

எவ்வாறு நாம் பயனுறுவது என அறிந்து பயன்படுத்துவோம்.

தமிழன் உயர்ந்தால் தமிழும் உயரும்!

தமிழ் உயர்ந்தால் தமிழனும் உயர்வான்!

காணுரை காண்க : https://www.youtube.com/watch?v=VWrz6qQs5EE