வணக்கம்.
உத்தமம் இணைய மாநாடு 2021 இற்கான கட்டுரைச் சுருக்கம் அளிக்க புரட்டாசி 24, 2052 / 10 அட்டோபர் 2021 வரை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்க் கணிணி ஆய்வாளர்கள் கட்டுரை வழங்க அன்புடன் வேண்டுகிறோம்.
நன்றி.
மா. கணேசன்
தலைவர், உத்தமம்