(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1018-1021 இன் தொடர்ச்சி)

1022. நுட்பியல்

technology  என்பது ஓர் அகராதியில் அச்சுப்பிழையாக  technlogy என்று இடம் பெற்றுப் பல இடங்களில் பகிரப் பட்டுள்ளது. ஆராயாது முதலில் நானும் அவ்வாறு குறித்துள்ளேன்.  தொழில் நுட்பவியல் என்பது கூட்டுச்  சொற்களாக உள்ளமையால்  நுட்பவியல்>நுட்பியல் போதும் என அதையே பயன்படுத்தலாம்.

Technology

1023. நுண் தட்பியல்

காண்க : தட்பியல்-Climatology

Micro climatology

1024. நுண் உயிரியல்

Microbiology

1025. நுண் குமுகவியல்     

Micro Sociology

1026. நுண் நிலநடுக்கவியல்

Microseismology

1027. நுண் பாய்வியல்

Microrheology

1028. நுண் பொருளியல்

Micro Economics

1029. நுண் மின்னணுவியல் / நுண்மின் அணுவியல்

Micro Electronics/ Microelectronics

1030. நுண் வரைவியல்

Micro Graphics

1031. நுண்வானிலையியல்

Mesometerology

1032. நுண் வேதியியல்

Microchemistry

1033. நுண் அரசியல்

Micropolitics

1034. நுண் உருமாற்றவியல்

Microrthelogy

1035. நுண் ஒளியியல் 

Microoptics

1036. நுண்ணணுப் பொறியியல்

Microelectronic Engineering

1037. நுண்ணலை ஒலியியல்

Microwave Acoustics

1038. நுண்ணலை ஒளியியல்

Microwave Optics

   

(தொடரும்

 இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000