(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1156 -1171 இன் தொடர்ச்சி)

1172. பயிரியல்

Phytology

1173. பயிர் இயங்கியல்

Crop Physiology

1174. பயிர் உளவியல்

Psychobiology

1175. பயிர்  நோய்மி யியல்

Phytovirology /  Plant virology

1176. பயிர் நோயியல்        

Epiphytology/ Plant Pathology

1177. பயிர் மருந்தியல்

Phytopharmacology

1178. பயிர் வடிவியல்

Phytomorphology

1179. பயிர்க் கொப்புளஇயல்

Cecidiology,Cecidology

1180. பயிர்த் தோற்றவியல்

Phytophenology

1181. பயிர் நூற்புழுஇயல்

Phytonematology

1182. பயிர்ப் பூச்சியியல்

Pestology 

1183. பரத்தமைத் தரகியல்

Pimpology

1184. பரத்தமையியல்        

Fornicology

1185. பரப்புப் புவியியல்

Surface geology

1186. பரப்புருவியல்

Topology(2)

1187. பரவலியல்

Faunology

1188. பரவு வரைவியல்

Raster graphics

1189. பரியியல்

híppos என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் குதிரை.

Equine என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் குதிரை.

இருமொழிச் சொற்களும் பழக்கத்தில் உள்ளன.

குதிரையைக் குறிக்கும் பரி என்னும் சொல் இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது.

Hippology / Equinology

(தொடரும்

இலக்குவனார்திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000