சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 437-446
(தமிழ்ச்சொல்லாக்கம்: 430-436 தொடர்ச்சி)
தமிழ்ச்சொல்லாக்கம் 437-446
(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
437. அபிவிருத்தி – மேம்பாடு
438. புண்ணியம் – நல்வினை
439. பராக்கிரமம் – வல்லமை
440. அனுமதி – கட்டளை
441. வித்தியாசம் – வேற்றுமை
442. சம்மதித்தல் – உடன்படல்
443. ஆடம்பரம் – பெருமை
444. திடீரென்று – தற்செயலாய்
445. அதிசயம் – விந்தை
446 கர்வம் – செருக்கு
நூல் : சீவகன் சரிதை (1922)
நூலாசிரியர் : ஆ.வீ. கன்னைய நாயுடு
(சென்னைப் பச்சையப்பன் கலாசாலைத் தமிழ்ப் பண்டிதர்)
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
Leave a Reply