(தமிழ்ச்சொல்லாக்கம்: 481-485 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 486-492

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

486. Hair Pin            –          தலைமயிர் ஊசி

487. Nail Brush        –          நகக்குச்சு

488. Mons Veniris –            அல்குலின் மேடு

489. Labia Majora  –          அல்குலின் பெரிய உதடுகள்

490. Abortion          –          கருவழிவு

491. Stop Cork        –          அடைப்புக்குழாய்

492. Cancer  –          பிளவைக் கட்டி

நூல்   :           மருத்துவ மாணாக்கியர்களுக்கு உபயோகமான கைப்புத்தகம் (1924)

நூலாசிரியர்         :           கோ.கி. மதுசூதன் ராவ் (மதராசு கவர்ன்மெண்ட் பிரசவ வைத்தியசாலையில் மருத்துவ மாணாக்கியர்களின் உபாத்தியாயர்)

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்