(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் ஆ – தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் சொல்லாக்கம்
சொற்கள் வழங்கிய
நூல்களும் ஆசிரியர்களும் ஆண்டுடன் 41-60

  1. சரீர வியவட்சத சாத்திரம் என்னும் 1906
    அங்க விபாக சுகரண வாதம் – டி.ஆர். மகாதேவ பண்டிதர்
  2. சிரீ பாகவத தசமசுகந்த கீர்த்தனை 1907
    • அனந்த பாரதி சுவாமிகள்
  3. வேதாந்த சூளாமணி மூலமும் உரையும் 1908
    • விரிவுரை : பிறைசை அருணாசல சுவாமிகள்
    • குறிப்புரை : கோ. வடிவேலு செட்டியார்
  4. நாட்டுப்பாட்டு (தேசியகீதம்) – – பரலி சு. நெல்லையப்பர் 1908
  5. மார்க்கண்டேய புராணம் வசன கள்வியமும்
    அரும்பத விளக்கமும் – உபகலாநிதி பெரும்புலவர் 1909
    தொழுவூர் வேலாயுத முதலியார்
  6. தருக்க கெளமுதியும் நியாய பதார்த்தம் பதினாறும் 1909
    • தஞ்சை மாநகரம் வெ. குப்புசாமிராசு
  7. மார்க்கண்டேய புராணம்
    வசனகாவியமும் அரும்பத விளக்கமும் 1909
    • தொழுவூர் வேலாயுத முதலியார் (பரிசோதித்தவர் :
      மேற்படியார் மகன் : வே. திருநாகேசுவர முதலியார்)
  8. அமிச சந்தேசம் (சித்திரபானு, பங்குனி)
    • கவித்தலம் துரைசாமி மூப்பனார்
  9. கொக்கோகம் – அதிவீர ராம பாண்டியன் 1910
    உரை கொற்றமங்கலம் இராமசாமிப் பிள்ளை
  10. தருக்ககெளமதி
    தஞ்சை மாநகரம் வெ.குப்புசாமிராசு
  11. வியாசப் பிரகாசிகை 1910
    பதிப்பாளர் : பி.எசு. அப்புசாமி ஐயர்
  12. நளவெண்பா மூலம் அகல 1910
    உரை : தமிழ்வாணர் மதுரகவி ம. மாணிக்கவாசகம்பிள்ளை
  13. இயலிசைப் புலவர் தாரதம்மியம் 1911
    மு. இரா. கந்தசாமிக் கவிராயர்
  14. விவேகானந்த விசயம் – மகேச குமார சர்மா 1912
  15. வியாசங்களும் உபந்நியாசங்களும் 1913
    சின்னையா செட்டியார், மகிபாலன்பட்டி
  16. மொழிநூல் – மாகறல் கார்த்திகேய முதலியார் 1913
  17. விட்ணு தல மஞ்சரி (2 பாகங்கள்) 1908– 1913
    மயிலை, கொ. பட்டாபிராம முதலியார்
  18. முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் 1914
    • உரை : காஞ்சி. மகாவித்துவான் இராமசாமி நாயுடு
  19. சதகத்திரட்டு 1914
  20. சந்தியாவந்தனம் – கோ. வெங்கிடாசல ஆச்சாரியார், திருச்சி 1908

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்