(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – எ -தொடர்ச்சி)

141. சேக்கிழார்    1933

– கோவை. சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார் 

142.  கும்பகோண ஸதலபுராண வசனம் மகாமக தீர்த்த மகிமை  1933

– பள்ளி ஆய்வாளர் சாமிநாத முதலியார் 

143.  கட்டுரை மலர்மாலை   1933

செல்வமும் வறுமையும்     

கட்டுரை எழுதியவர் : சாமி. வேலாயுதம்பிள்ளை     

144.  திருத்துருத்திப் புராணம் 1933

குறிப்புரை ப. சிங்காரவேற்பிள்ளை 

145.  மகிழ்நன் ஆராய்ச்சிக் கட்டுரைகள் – மகிழ்நன்   1934

146.  உடல்நூல் – கா. சுப்பிரமணியபிள்ளை    1934

147.   சிரீ பகவான் நாம போதேந்திர சுவாமிகள் திவ்விய சரிதம்  1934

– மாந்தை சா. கிருட்டிணய்யர்     

– குடிக்காடு வைத்திலிங்க சுவாமிகள்    

148.  ஆரிய சித்தாந்தம் – பண்டிட் கண்ணையா 1934

149.  ஆகாய விமானம் – கா. நமச்சிவாய முதலியார் 1934

150.  மூன்றாம் பாடபுத்தகம் – நான்காம் வகுப்பு      1934

– கா. நமச்சிவாய முதலியார்

151.   மணிமாலை – கா. சுப்பிரமணியபிள்ளை  1935

152.   விவேக சந்திரிகை மூன்றாம்புத்தகம்      1935

– தி. அ. சாமிநாத ஐயர்

153.   சூரியன் – ஈ. த. இராசேசுவரியம்மையார்  1935

154.  இந்திய பத்திரிகைத் தொழிலியல்   1935

– வி. நா. மருதாசலம் 

155.   வைணவ சமய வினா விடை 1936

– காரைக்கால் நா. சிரீகாந்த் ராமாநுசதாசர்     

156.   தருக்க சங்கிரகமும் தருக்க சங்கிரக தீபிகையும் 1936

– மொழிபெயர்ப்பு : சி. சுப்பையாசுவாமி  

157.   சிற்றிலக்கண விளக்கம் 1936

– கா. நமச்சிவாய முதலியார்

158.   சித்தாந்தம் பொன்மொழி (சிற்றுரை) 1937

– வித்வான் ம. பெரியசாமிப்பிள்ளை     

159.  கதிர்காமப் பிள்ளைத்தமிழ்     1937

– சிவ. கருணாலய பாண்டியப் புலவர்   

160.  திருக்கொள்ளப்பூதூர். திருப்பணிச் செல்வர், வாழ்த்து மஞ்சரி 1937

திரட்டியவர் : சாமி. வேலாயுதம் பிள்ளை

(தொடரும்)