சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – ஐ
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – ஏ – தொடர்ச்சி)
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கிய
நூல்களும் ஆசிரியர்களும் 161-180
161. பொருள் மலர் – கட்டுரை : ஈ. த. இராசேசுவரி 1937
162. ஆரோக்கியமும் தீர்க்காயுளும் 1937
– சுவாமி எம். கே. பாண்டுரங்கம்
163. அகப்பொருளும் அருளிச் செயலும் 1938
– திருப்புறம்பயம் இராமசுவாமி நாயுடு
164. வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்
165. தமிழர் திருமண நூல் 1939
வித்துவான் மா. இராசமாணிக்கம்பிள்ளை
166. இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? 1939
– மறை திருநாவுக்கரசு
– கோவிந்தசாமி பிள்ளை
167. கரந்தைக் கட்டுரைக்கோவை – கட்டுரை திருவிருத்தம் 1939
கட்டுரையாளர் ஆ. பூவராகம்பிள்ளை
168. மோசூர் ஆலடிப்பிள்ளையார் புகழ்ப்பத்து மூலமும் உரையும் 1940
– மோசூர் கந்தசாமிப்பிள்ளை
169. பிரிட்டன் வரலாறு – தமிழில் : ம. சண்முகசுந்தரம் 1940
170. மாணவர் தமிழ்க் கட்டுரை 1940
– பாலூர் து. கண்ணப்ப முதலியார்
171. சங்கநூற் கட்டுரைகள் 1940
– தி. சு. பாலசுந்தரன் (இளவழகனார்)
172. விவேகா சிந்தாமணி வேதாந்த பரிச்சேதம் 1940
– தஞ்சை. வி. பிரம்மாநந்த சுவாமிகள்
173. தமிழ்க் கற்பிக்கும் முறை – சி. இலக்குவனார் 1940
174. மூன்றாம் குலோத்துங்க சோழன் 1941
– வி. ரா. இராமச்சந்திர தீட்சிதர்
175. கோபாலகிருட்டிண மாச்சாரியார் அறுபதாண்டு நிறைவு விழா மாலை 1942
கட்டுரையாளர் : தி. பொ. பழனியப்பபிள்ளை
176 தாய்மொழி போதிக்கும் முறை 1942
– வி. கே. சேசாத்திரி
177. திருக்குற்றாலத் தல வரலாறு 1943
– ஏ. சி. சண்முக நயினார்பிள்ளை
178. அசோகவனம் – எ. முத்துசிவன் 1944
179. பாவநாசம் பாவநாசசரி கோவில் வரலாறு 1944
– இ. மு. சுப்பிரமணிய பிள்ளை
180. சவகர்லால் நேருவின் கடிதங்கள் 1944 மொழிபெயர்ப்பு : சி.இரா. வேங்கடராமன்
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
Leave a Reply