சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – ஓ
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – ஒ – தொடர்ச்சி)
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கிய
நூல்களும் ஆசிரியர்களும் 201-215
201. திருச்சிறு புலியூர் உலா 1951
குறிப்புரை : கி. இராமாநுசையங்கார்
202. மறைமலையடிகள் – புலவர் அரசு 1951
203. கூட்டுறவு அல்லது ஐக்கிய வாழ்வு – அ. அருளம்பலம் 1952
204. சீனத்துச் செம்மல் – புலிகேசி 1952
205. பணம் – ரெ. சேசாசலம் 1953
206. நான்கண்ட சப்பான் – சு. இராமசுவாமி நாயுடு 1953
207. பழந்தமிழரும் முருகன், முக்கண்ணன் வணக்கமும் 1954
– டாக்டர் தி. இரா. அண்ணாமலைப்பிள்ளை
208. தென்னிந்திய இசை உலகம் – எசு. மாணிக்கம் 1944
209. புதுமைப்பித்தன் கட்டுரைகள் 1954
210. தமிழில் தந்தி – அ. சிவலிங்கம் 1955
211. சினிமா நட்சத்திரங்களின் இரகசியங்கள் 1955
- சு. அ. இராமசாமிப் புலவர்
212. தமிழ்ப் புலவர் வரிசை (12ஆம் புத்தகம்) 1955
– சு. அ. இராமசாமிப் புலவர்
213. பயிற்சித் தமிழ் – தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை 1956
214. எழிலன் கவிதைகள் – வலம்புரி எழிலன் 1957
215. கட்டுரைப் பொழில் – அ. மு. சரவண முதலியார் 1958
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
Leave a Reply