தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 203-207
(தமிழ்ச்சொல்லாக்கம் 197-202 தொடர்ச்சி)
(சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
203. மத்தியசுதன் – நடுவோன்
204. (இ)லாபம் – பேறு
205. துர்கதி – பொல்லா நெறி
206. கர்மபந்தம் – வினைக்கட்டு
207. (இ)லாப நட்டம் – பேறு இழவு
நூல் : பகவத்(து) கீதை வெண்பா (1906)
நூலாசிரியர் வாதிகேசரி சிரீ அழகிய மணவாள சீயர்
பதிப்பாளர் சே. கே. பாலசுப்பிரமணியம்
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
Leave a Reply