ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1681-1690 : இலக்குவனார் திருவள்ளுவன்
1681. வாயு விசையியல் Aeromechanics
1682. வளிம அசைவியல் Gas kinematics
1683. வளிம இயங்கியல் Gas dynamics
1684. வளிம விசையியல் Gas mechanics
1685. வாயுவெப்ப இயங்கியல் Aerothermodynamics
1686. வளிமண்டல இயற்பியல் Atmospheric Physics
1687. வளிமண்டல ஒலியியல் Atmospheric Acoustics
1688. வளிமண்டல ஒளியியல் Atmospheric Optics
1689. வளிமண்டலவியல் Atmospherology
1690. வளிமவியல் Pneumatics
pneuma என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் காற்று.
அழுத்தப்பட்ட வளிமம் குறித்து ஆராயும் துறை.
எனவே வளிம இயல் > வளிமவியல் எனப்படுகிறது.
(தொடரும்)
Leave a Reply