ஒலி பெயர்ப்புச் சொற்கள் 151-225 

 1. கரோல் வோடர்மேன் – Carol Vorderman
 2. கலபர்சான் – Calabarzon
 3. கலராடோ – Colorado
 4. கலிபோருனியா – California
 5. கலிலியோ கலிலி – Galileo Galilei
 6. கலோ கார்தசியன் – Khloe Kardashian
 7. கன்சாசு – Kansas
 8. காஃபின் – Caffeine
 9. காஃவா – Kaffa
 10. காதரீன் ஓ நெயில் – Kathleen o’neil
 11. காரலோசு இரமோன் – Carlos Ramon
 12. கார்ஃபீலடு – Garfield
 13. கார்சன் – Carson
 14. கிங்குசிலேய் சின்வெயிக்கு ஒகோன்குவோ – Kingsley Chinweike Okonkwo
 15. கியிவு – Kiev
 16. கியோர்கு வில்ஃகெம் ஃபிரீடிக்கு எகல் – Georg Wilhelm Friedrich Hegel
 17. கிராண்டு தாம்பசன் – Grant Thompson
 18. கிரிகெடின் – Cricetinae
 19. கிரித்தென் இசுடூவ ற்று – Kristen Stewart
 20. கிரீட்டு – Crete
 21. கிருகன் அசுத்திரோத்து – Kirk Astroth
 22. கிரெட்டா தின்தின் எலியோனரா எரண்மன் துன்பெருகு – Greta Tintin Eleonora Ernman Thunberg
 23. கிரெயின் மகின்னெசு – Grainne McGuinness
 24. கிளார்க்கு – Clark
 25. கினி – Guinea
 26. கீசா பிராங்கிளின் – Keesha Franklin
 27. குயி-கோன்-சின் – Qui-Gon Jinn
 28. குரோக்கி – Groke
 29. குழந்தை பாபன் – Babybop
 30. கூஃபி – Goofy
 31. கெண்டக்கி – Kentucky
 32. கொரியா – koriya
 33. கொலம்பசு – Columbus
 34. கேசீ – Kcee
 35. கேயானு – Keanu
 36. கேயானு இரீவசு – Keanu Reeves
 37. கேர்மிட்டு – Kermit
 38. கொலம்பிய
 39. கௌகேசியன் – Caucasian
 40. சந்திரா விக்கிரமசிங்கே – Chandra Wickramasinghe
 41. சபீக்கு தருலாக்கு (நெடுஞ்சாலை) – Subic-Clark-Tarlac (Expressway)
 42. சப்பான் / நிப்பான் -Japan
 43. சப்போனின்/ வழல் நச்சம் – saponin
 44. சனோன் எலிசபெத்து – Shannon Elizabeth
 45. சாகே கிலென்ஃகால் – Jake Gyllenhaal
 46. சாச்சபோன் – saxophone
 47. சாண்டா ஃபே – Santa Fe
 48. சாண்டா குலோசு – Santa Claus
 49. சாரிலி -உலோலா – Charlie and lola
 50. சாருலெட்டன் – Charleston
 51. சாலிபீ – Jollibee
 52. சானிங்கு தேட்டம் – Channing Tatum
 53. சிஃகாஃகா – Chihuahua
 54. சிக்காகோ – Chicago
 55. சிண்டிரெல்லா – Cinderella
 56. சிமுசு – Sims
 57. சிமுசு- Sim –
 58. சிம்பசன் – Simpson
 59. சியா – Shia
 60. சியாமி – Siamese
 61. சியார்சு ஆல்பெருட்டு எடுவருடு புரூட்டசு கில்லசு தெ இலா தூரெட்டன் – George Albert Edouard Brutus Gilles de la Tourette
 62. சியார்சு இலண்டுகிரென் – Georgelundgren
 63. சீமை எலி வெருளி – Indikochoiridiophobia
 64. சீயசு – Zeus
 65. சுகாருலெட்டு இயோகன்சன் – Scarlett Johansson
 66. சுக்கான் / சக்கரத் திருப்பி – Steering Wheel/Driving Wheel/Hand Wheel
 67. சுடீபன் இல்லன்பெருக்கு – Stephen Hillenberg
 68. சுடைக்குசு – Styx
 69. சுபாஞ்சு பாபு சுகொயர்பான்ட்சு – SpongeBob SquarePants 1209
 70. சுமோக்கி – Smokey
 71. சுயூ எல்லென் – Sueellen
 72. செக்கு – Czech
 73. செட்சுகி – Jet Ski
 74. செட்டம்பர் – September
 75. செபர்சன் -Jefferson

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்