தேன்(69), ஈ(6), வண்டு (189)ஆகிய சொற்கள் சங்கப்பாடல்களில் இடம் பெற்றிருந்தாலும், தேனீ இடம் பெறவில்லை. எனினும் தேன்+ஈ தான் தேனீ. தேனீ பற்றிய இயல்பிற்கு மீறிய வெறுப்பு அல்லது பேரச்சம்
படங்கள் போட்டுக் கலைச்சொற்களை விளக்கும் முறைக்குத் திரு இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களுக்குப் பாராட்டுகள்.தமிழில் இத்தனைக் கலைச்சொற்களா எனப் பிரமிப்பாக உள்ளது.