boa-malaipaambu python-maasunam01

kalaicho,_thelivoam01

 52. மலைப்பாம்பு-boa; மாசுணம்-python

 

மலைப்பாம்பு

பைதான்(python) என்றாலும் போ (boa)என்றாலும் மலைப்பாம்பு என்றுதான் சொல்கின்றனர்.

களிறு அகப்படுத்த பெருஞ் சின மாசுணம் (நற்றிணை 261.6)

துஞ்சுமரம் கடுக்கும், மாசுணம் விலங்கி (மலைபடுகடாம் 261)

ஆகியவற்றில் மாசுணம் என மலைப்பாம்பின் வகை குறிக்கப்பட்டுள்ளன. எனவே,

மலைப்பாம்பு-boa

மாசுணம்-python

என வேறுபடுத்தலாம்.