முதிரம்-Cumulonimbus

[முதிரம்-Cumulonimbus]

 kalaicho,_thelivoam0171. முதிரம்-Cumulonimbus

முதிரம்

  புறநானூற்றில் வரும் இரு பாடல்களிலுமே உயர்கொடை வள்ளல் குமண மன்னன் ஆட்சிப்பரப்பிற்குட்பட்ட முதிரமலையையே முதிரம் என்பது குறிக்கின்றது. பின்னரே இச்சொல் முகிலைக் குறிப்பதாய் அமைந்துள்ளது.

  மூவாயிரம் பேரடி(மீட்டர்) உயரத்தில் உள்ள அடுத்த முகில்கூட்டத்தின் பெயர் கியூமுலோநிம்பசு-Cumulonimbus என்பதாகும். இதனையே முதிரம் எனக் குறிக்கலாம்.

முதிரம்-Cumulonimbus

இலக்குவனார் திருவள்ளுவன்