சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும்- ஊ
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும்-உ-தொடர்ச்சி)
சுரதாவின் தொகுப்பில் சொல்லாக்கம்
சொற்கள் வழங்கிய
நூல்களும் ஆசிரியர்களும் ஆண்டுடன் 99-120
99. உதயணசரிதம் – பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் 1924
100. பத்மினி – வே. முத்துசாமி ஐயர் 1924
101. (உ)லோகமான்ய பாலகங்காதர திலக் – கிருட்டிணசாமிசருமா 1924
102. பிரமானந்த நான்மணி மாலை – பி.பி. நாராயணசாமி நாயுடு 1924
103. தஞ்சாவூர் சில்லாவின் வரலாறு – ஆர். விசுவநாத ஐயர் 1924
104. சிவனடியார் திருக்கூட்டம் 1925
105. தேசபந்து விசயம் – ம. க. சயராம் நாயுடு 1925
106. ஞானபோதினி அல்லது சிவப்பிரகாசம் 1925
– சோழ, கந்த சச்சிதானந்தனார்
107. தற்காலத் தமிழ்ச் சொல்லகராதி 1925
– திவான்பகதூர் ச. பவானந்தம்பிள்ளை
108. நாகரிகப் போர் (நாவல்) – பாசுகர என். நாராயணய்யா 1925
109. பருத்ருஅரி சிங்கார சதகம் உரை 1925
– விளக்கவுரை : ம. மாணிக்கவாசகம் பிள்ளை
110. நிகழ்காலத் திரங்கல் 1925
111. நமது பரதகண்டம் – வை. சூரிய நாராயண சாத்திரி 1926
112. குலேசன் – கா. நமச்சிவாயமுதலியார் 1926
113. கனம் திவான் பகதூர் எல். டி. சாமிக்கண்ணுபிள்ளை
சீவிய சரித்திரம் – ஆ. சண்முகம்பிள்ளை 1926
114. மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் 1926
– திரு. வி. கல்யாணசுந்தரனார்
115. பாண்டியராச வம்ச சரித்திரம் – ஆர். அரிகரமையர் 1926
116. சீவகாருணிய ஒழுக்கம் – சிதம்பரம் இராமலிங்கசுவாமிகள் 1927
பதிப்பாசிரியர் : மணி. திருநாவுக்கரசு முதலியார்
117. பெருமக்கள் கையறு நிலையும் மன்னைக்காஞ்சியும் 1927
– அ. கி. பரந்தாம முதலியார்
118. ஆசாரக்கோவை பாட்டும் குறிப்பும் 1927
– பதிப்பாசிரியர் : மணி. திருநாவுக்கரசு முதலியார்
119. முருகன் – ஒரு தமிழ்த் தெய்வம்- டி. பக்தவத்சலம், பி.ஏ., 1927
120. திருக்குற்றாலக்குறவஞ்சி 1927
– மதுரை மு. ரா. அருணாசலக் கவிராயர்
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
Leave a Reply