(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும்- ஊ – தொடர்ச்சி)

121.       வேளாளரது தோற்றமும் அவர்தம் வரலாறும்   1927

– வல்லை. பாலசுப்பிரமணியன்     

122.       நீதிநெறி விளக்கம் மூலமும் விருத்தியுரையும்  1928

– சோடசாவதானம் தி. சுப்பராய செட்டியார்     

123.       இரா. பழனியாண்டிப் பிள்ளையின் சீவிய சரித்திரம்     1928

  • இரா. பழனியாண்டிப்பிள்ளை  

124.       வேதாந்த பாசுகரன் – கருணையானந்த ஞானபூபதிகள்     1928

125.       திரிவிரிஞ்சை புராணம்  1928

– குறிப்புரை டி. பி. கோதண்டராமரெட்டியார்     

126.       கம்ம சரித்திரச் சுருக்கம் – சு. வேங்கடசாமி நாயுடு. பழநி   1928

127.       திருப்புனவாயிற் புராணம்     1928

– திருவாரூர் தியாகராச கவிராச தேசிகர் 

– அரும்புதவுரை : தூத்துக்குடி பொ. முத்தையா பிள்ளை    

128.       திருவோத்துர் சிரீஇளமுலை அம்பிகை அந்தாதி

– கருந்திட்டைக்குடி வி. சாமிநாதபிள்ளை 

129.       இளைஞர் தமிழ்க் கையகராதி 1928

– மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை

130.       திவ்ய சூரி சரிதம்    1929

– மொழிபெயர்ப்பு உ. வே. திரு. வீ. சாமி ஐயங்கார்    

– தூசி. இராசகோபால பூபதி  

முன்னுரை நா. முனிசாமி முதலியார்    

131.       நளாயினி வெண்பா     1929

– திருப்பத்தூர் கா. அ. சண்முக முதலியார்

132.       சுயமரியாதை கண்டனத் திரட்டு      1929

– கட்டுரையாளர் தி. பொ. மீனாட்சி சுந்தரம்பிள்ளை   

– கட்டுரையாளர் நாரதர்

133.       ஆனந்தபோதினி (தொகுதி 15 – பகுதி 6. பக். 376)      1929

– கட்டுரையாளர் கதாரத்தின சே. கிருட்டிணசாமி சருமா  

134.       புள்ளிருக்கும் வேளூர் தேவாரம்     1929

– பதிப்பித்தவர் ச. சோமசுந்தர தேசிகர்    

135.       சிரீ ஆறுமுகக் கடவுள் வரலாறு      1930

– க. அயோத்திதாச பண்டிதர்

136.       ஏன் புலால் மறுத்தல் வேண்டும்    1930

– பண்டிதர் பாலசுந்தரம் பிள்ளை    

137.       சசிவன்னபோதமூலம்   1930

– காஞ்சிநகர் ஆ. செங்கல்வராய முதலியார்     

138.       மெக்காலே பிரபு – பி.எசு. இராசன் 1930

139.       திருக்குடந்தைப் புரண வசனம்      1932

– புது. இரத்தினசாமி பிள்ளை 

140.       திருவருட்பா மூலமும் உரையும் நெஞ்சறிவுறுத்தல்   1932

– உரை : அரன்வாயல் வேங்கடசுப்பிப் பிள்ளை

(தொடரும்)