தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா,காரைக்குடி
மாசி 25, 2047 / மார்ச்சு 08, 2016 தமிழ்த்தேச மக்கள் கட்சி
கரூரில் தமிழ் ஓகப்பயிற்சி
மாசி 16, 2047 / பிப்.28, 2016 காலை 7.00 பயிற்சி : அசித்தர்
தமிழ்த்தேசக் குடியரசு இயக்கம் – ஏழு தமிழர் விடுதலைப் பொதுக்கூட்டம்
மாசி 15, 2047 / பிப்.27, 2016 அம்பத்தூர், சென்னை
பல்துறை நோக்கில் முத்தொள்ளாயிரம் – கருத்தரங்கம்
மாசி 14, 2047 / பிப்.26, 2016 காலை 10.00 தாகூர்கலைக்கல்லூரி புதுச்சேரி
வன்னிமயில் 2016, பிரான்சு
மாசி 08, 09 & 16, 2047 / பிப். 20, 21 & 28, 2016 : 08.30 தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழ்ப்பெண்கள்அமைப்பு
பல்சுவைக்கலைமாலை 2016 – பெர்கெயிம், செருமனி
மாசி 16, 2047 / பிப்.28, 2016 தமிழர் பண்பாட்டு ஒன்றியம்
சென்னைப்பல்கலைக்கழகம் – சுந்தர ஆவுடையப்பன் பொழிவு
கந்தையா-செயலட்சுமி அறக்கட்டளைச் சொற்பொழிவு மாசி 26, 2047 / மார்ச்சு 09, 2016 பொழிஞர் : முனைவர் சுந்தர ஆவுடையப்பன்
திருவள்ளுவர் நினைவுநாள் – திருச்சிராப்பள்ளி
நண்பர்களே! வணக்கம். மாசி 13, 2047 / 25.02.2016 மாலை, 6.00 மணி திருச்சி பெரியசாமி வணிகவளாகம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் திருவள்ளுவர் நினைவுநாள் நிகழ்வு. திருவள்ளுவர் மறைந்த நாளாக மாசித்திங்கள் உத்தர நட்சத்திரம் கருதப்படுகிறது. தலைமை: திருக்குறள் சு முருகானந்தம் முன்னிலை: முனைவர் ச திலகவதி, இலக்கியத்துறைத்தலைவர் தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர். அகத்தியர் புத்தகசாலை கோபாலகிருட்டிணன். சிறப்புரை : இ.சூசை தலைப்பு : பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். என். நிசவீரப்பா. காங்கிரசு தலைமைக்கழகப் பேச்சாளர் தலைப்பு : நவில்தோறும் நூல்நயம் வரவேற்பு: இரா…
ஐ.நா.நோக்கி மனிதநேய ஈருருளிப்பயணம், பிரான்சு
மாசி 17, 2047 / 29.02.2016 : 14.00
பாவேந்தர் தமிழ்வழிப்பள்ளி – பண்பாட்டு உணவுத்திருவிழா
மாசி 16, 2047 / 28.02.2016 அன்புடையீர் வணக்கம், நமது தமிழே நமக்கு வளம் நமது உணவே நமக்கு நலம்.. அன்புடன், வெற்றிச்செழியன்
இலக்கு வழங்கும் முயற்சியே உன் முகவரி
மாசி 10, 2047 / பிப்.22,2016 சென்னை
குமரித்தமிழ்வானம் அமைப்பின் நூற்கள் திறனாய்வு
நூற்கள் திறனாய்வு குமரித்தமிழ்வானம் அமைப்பின் சார்பில் ப.மாதேவன்(பிள்ளை) எழுதிய”ஒரு கோட்டைக்கதைகள்” சிறுகதைத்தொகுப்பும், கிருட்டிணகோபால் எழுதிய,”ஆடிமாதமும் வயலின் இசையும்” சிறுகதைத்தொகுப்பும் திறனாய்வு செய்யப்படுகின்றன. நாள்: மாசி 09, 2047 / / 21-02-2016 ஞாயிறு மாலை 4.00 மணி. இடம்:பாபு(சி) நிலையம், மரவாடி(timber depot)தெரு, இராணித்தோட்டம், நாகர்கோவில்.
