‘செந்தமிழ் வளர்த்த செம்மல்கள்-வ.உ.சி, பாரதி’ – பன்னாட்டுக் கருத்தரங்கம்
உலகத் தமிழ்ச் சங்கம் பன்னாட்டுக் கருத்தரங்கம் உலகத் தமிழ்ச் சங்கம், மதுரையின் சார்பில் ‘செந்தமிழ் வளர்த்த செம்மல்கள்-வ.உ.சி, பாரதி’ என்ற இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம் புரட்டாசி 04-08, 2052 (20.09.2021 முதல் 24.09.2021 முடிய) ஐந்து நாள்கள் இந்திய நேரம்: மாலை 4.00மணிக்கு அணுக்கச் செயலி வழியே நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கில் பங்கேற்க. . . பதிவுப்படிவம்https://tinyurl.com/2w8aw8a9இணைப்புhttps://tinyurl.com/25u64t9yகூட்ட அடையாள எண்:203 717 1676நுழைவுச்சொல்: wtsஅனைத்து அமர்வுகளிலும் பங்கேற்றுப் பின்னூட்டம் அளிப்பவர்களுக்கு மின்சான்றிதழ் வழங்கப்படும். அனைவரும் வருக! அருந்தமிழ் பருக!
குறும்புதினப் படைப்பாளிகளுக்குப் பாராட்டு விழா
ஆவணி 03 / 19.09.2021 ஞாயிறு மாலை 6.30 குவிகம் இணையவழி அளவளாவல் நிகழ்வு நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும். நிகழ்வில் இணையகூட்ட எண் / Zoom Meeting ID: 619 157 9931கடவுக்குறி / Passcode: kuvikam123 பயன்படுத்தலாம் அல்லதுhttps://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09 இணைப்பைப் பயன்படுத்தலாம்.
தமிழ் வளம் காத்த இளங்குமரனார் – நினைவுப் புகழஞ்சலி, 12.09.21
தமிழ் வளம் காத்த இளங்குமரனார் – நினைவுப் புகழஞ்சலி புலவர் இரா. இளங்குமரனார் (சனவரி 30, 1927 – சூலை 25, 2021) ஒரு தலை சிறந்த தமிழ் அறிஞர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், பின்னர் நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், உரையாளர் எனப் பல பணிகளையும் செய்துள்ளார். தமிழ் வழிக் கல்வி, தமிழ் வழித் திருமணம், குறளியக் கருத்துக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர். அவரது நினைவஞ்சலி நிகழ்வு, பேரவையின் சார்பில் ஆவணி 27, 2052 , செட்டம்பர்…
இலக்கியக் கூட்டம் : எழுத்தாளர் திரு.அழகிய பெரியவன்
இலக்கியக் கூட்டம் : எழுத்தாளர் திரு.அழகிய பெரியவன் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) தொடர் இலக்கியக் கூட்டங்களை ஒவ்வொரு மாதமும் நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாதமும் ஒரு படைப்பாளியின் புத்தகங்களை வாசித்து வருகிறோம். படைப்பாளிகளும், வாசகர்களும் என்ற தொடர் கூட்டங்களில் எழுத்தாளர்களுடன் கலந்துரையாடலும் நடைபெற உள்ளது. இம் மாதம் எழுத்தாளர் திரு.அழகிய பெரியவன் அவர்களுடன் கலந்துரையாடல் வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது. திரு.அழகிய பெரியவன், சமகாலத் தமிழ் இலக்கியத்தின் முக்கியமான படைப்பாளி. இவரது படைப்புகள் மிகவும் நுட்பமாக விளிம்பு நிலை மக்களின்…
இணைய அளவளாவல், ச.தமிழ்ச்செல்வன், குவிகம்
ஆவணி 27, 2052 – 12.09.2021 ஞாயிற்று கிழமை மாலை 6:30 குவிகம் இணைய அளவளாவல் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும். நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்க விரும்புகிறோம். நிகழ்வில் இணைய கூட்ட எண் / Zoom Meeting ID: 6191579931 கடவுச் சொல் / passcode kuvikam123 இணைப்பு https://bit.ly/3wgJCibநம் குழல் / youtube இணைப்பு https://bit.ly/3v2Lb38
என்றும் வேண்டும் தமிழ்ப்பூசைகளும் தமிழ்ப்பூசாரிகளும், இணைய அரங்கம், 12.09.21
தமிழ்க்காப்புக்கழகம் இலக்குவனார் இலக்கிய இணையம் இணைய அரங்கம் ஆவணி 27, 2052 ஞாயிறு 12.09.2021 காலை 10.00 என்றும் வேண்டும் தமிழ்ப்பூசைகளும் தமிழ்ப்பூசாரிகளும் கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09(map) வரவேற்புரை: முனைவர் பா.தேவகி தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் சிறப்புரை: பேரூர் ஆதினம் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் பொழிஞர்: கவிஞர் இலட்சுமி குமரேசன் புலவர் அ. துரையரசி புலவர் ச.ந. இளங்குமரன் இ.பு.ஞானப்பிரகாசன் தொகுப்புரை: தோழர் தியாகு…
அமெரிக்காவில் தவழும் தென்றல் – மதுரபாரதி
ஆவணி 20,2052 ஞாயிறு 05.09.2021 மாலை 6.30 குவிகம் இணைய அளவளாவல் மதுரபாரதி சிறப்புரை: அமெரிக்காவில் தவழும் தென்றல் இணையவழி அளவளாவல் நிகழ்வு நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும். நிகழ்வில் இணையZoom Meeting ID: 619 157 9931Passcode: kuvikam123 பயன்படுத்தலாம் அல்லதுhttps://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09 இணைப்பைப் பயன்படுத்தலாம் .
செந்தமிழ்ச் செருக்கள வேந்தர் சி. இலக்குவனார் நினைவேந்தல், திறன்பேசி உரை, 03.09.21
செந்தமிழ்ச் செருக்கள வேந்தர் சி. இலக்குவனார் நினைவேந்தல் ஆவணி 18, 2052 / 03.09.2021 மாலை 6.30 மணி முதல் சிறப்புரையாளர் – இலக்குவனார் திருவள்ளுவன் தளம் – சொற்கழகம் (Clubhouse) – தமிழர் மண்இணைப்பு – https://www.clubhouse.com/join/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3/QHgk5CmL/m221ovz4 #தமிழர்மண் சொற்கழகம் (Clubhouse) திறன்பேசியில் பதிவிறக்கம் செய்ய இணைப்பு: https://play.google.com/store/apps/details?id=com.clubhouse.app பதிவிறக்கம் செய்து, பதிவு செய்து நிகழ்ச்சியின் இணைப்பைச் சொடுக்கினால் அரங்கிற்குள் நுழையலாம். கார்த்திகைச் செல்வன், தமிழர் மண்
வண்ணதாசனும் கல்யாண்சியும்: சிறப்புரை: கணேசராமன்
குவிகம் இணையவழி அளவளாவல் ஆவணி 13, 2052 ஞாயிறு 29.08.2021 மாலை 6.30 வண்ணதாசனும் கல்யாண்சியும் சிறப்புரை: கணேசராமன் நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும். நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்க விரும்புகிறோம் நிகழ்வில் இணைய கூட்ட எண் / Zoom Meeting ID: 619 157 9931 கடவுக் குறி / Passcode: kuvikam123 அல்லது இணைப்பு https://bit.ly/3wgJCibyoutube இணைப்புhttps://bit.ly/3v2Lb38
என் பார்வையில் திருக்குறள் – தோழர் தியாகு
திராவிடர் ஒன்றியச் சமத்துவக் கழகம் இணையக்(Zoom) கருத்தரங்கம் 16 ஆவணி 11, 2052 ஞாயிறு 27.08.2021 மாலை 6.30 என் பார்வையில் திருக்குறள் பொழிவு 3 சிறப்புரை : தோழர் தியாகு பொதுச்செயலர், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் குறி எண் (Meeting ID ) : 834 6167 5237 கடவுச் சொல் : 202020 இவண் தகடூர் சம்பத்து 98427 87845 / 88704 87845 வலையொளி (you tube) நேரலை Dhiravidam 1944
உலகத் தமிழ்ச்சங்கத்தின் தமிழ்க்காப்பியங்கள் கருத்தரங்கம்
தமிழ்க்காப்பியங்கள் – ஒரு பன்முகப்பார்வைஇணைய வழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம்ஆவணி 08-11, 2052 – 24-27/08/2021 பொழிவாளர்கள்திருவாளர்கள்பெஞ்சமின் இலபோ, செ.அரங்கசாமி, ந.செல்லக் கிருட்டிணன், இரா.சிங்கராசா பதிவு, உட்புகு, நிகழ் நிரல் விவரங்களை அழைப்பிதழில் காண்க! அன்புடன் தா.கவிதா, இயக்குநர், உலகத்தமிழ்ச்சங்கம்
குவிகம் பதிப்பகப் புத்தகங்கள் அறிமுகம்
ஆவணி 06, 2052 / ஞாயிறு / 22.08.2021 மாலை 6.30 குவிகம் பதிப்பகப் புத்தகங்கள் அறிமுகம் விடியல்கள் – எல்லாம் தெரிந்தவள் – கனவுச் சங்கிலி – பாதை தேடும் மேகங்கள் இணையவழி அளவளாவல் நிகழ்வு நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும். நிகழ்வில் இணையகூட்ட எண் / Zoom Meeting ID: 619 157 9931கடவுச் சொல் / Passcode: kuvikam123 பயன்படுத்தலாம் அல்லதுhttps://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09 இணைப்பைப் பயன்படுத்தலாம்
