இலக்கியத் தேடல், பிரான்சு
விருட்சம் இலக்கியச் சந்திப்பு : வ.உ.சி.யும் நானும் – இரெங்கையா முருகன்
ஐப்பசி 02, 2050 சனிக்கிழமை 19.10.2019 சிரீராம் குழும அலுவலகம், மூகாம்பிகை வளாகம் (4 பெண்கள் தேசிகர் தெரு) ஆறாவது தளம், மயிலாப்பூர் சென்னை 600 004 , (சி பி.இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே) சிறப்புரை : வ.உ.சி.யும் நானும் இரெங்கையா முருகன் நூலகர் – பண்பாட்டு ஆய்வாளர் அன்புடன் வரவேற்கும் அழகிய சிங்கர் 9444113205
உலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை
திருக்குறள் உலக நூல் – மாநாட்டுக் கால்கோள் விழா நூல்கள் வெளியீட்டு விழா விருதுகள் வழங்கும் விழா நிறுவனர் திருக்குறள் முனைவர் சாந்திமோகனராசு அவர்களின் 72 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை நாள் புரட்டாசி 25, 20501 சனி 12.10.2019 காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
குவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்
புரட்டாசி 26, 2050 ஞாயிறு 13.10.2019 மாலை 5.00 6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்
கலைமகள் ஒளவையார் திருவிழா, திருவையாறு
புரட்டாசி 20, 2050 / 07.10.2019 திங்கள் காலை 9.00 முதல் இரவு 8.00 ஒளவைக் கோட்டம், திருவையாறு ஒளவையின் மின் எழில் திருத்தேர் உலா காந்தியடிகள் கவிதாஞ்சலி, நூல் வெளியீட்டு விழா, தலைமை அமைச்சர், அமைச்சர்கள் பொறுப்பேற்கும் விழா, ஒளவை விருது வழங்கு விழா, நாட்டுப்புற ஆடற்கலை
கீழடி உரை: திரு இலக்குவனார் திருவள்ளுவன், ஒளிபரப்பு 7/10 இல் காலை 9.00-9.30
புரட்டாசி 19, 2050 / 7.10.2019 காலை 9.00-9.30 கீழடி குறித்து உரை: திரு இலக்குவனார் திருவள்ளுவன் நெறியாளர் திரு பாண்டியன் தமிழன் குரல் நிகழ்ச்சி தமிழன் தொலைக்காட்சி
இலக்கிய அமுதம் : கோமல் சுவாமிநாதன் – இந்திரன்
புரட்டாசி 19, 2050 / ஞாயிறு / 6.10.2019 மாலை 5.00 குவிகம் இல்லம் ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர் நகர், சென்னை 600 017 இலக்கிய அமுதம் – கோமல் சுவாமிநாதனும் அவரது சுபமங்களாவும் : இலக்கியத் திறனாய்வாளர் இந்திரன்
தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம்
தேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்
ஆத்மாநாம் அறக்கட்டளைஅகநி வெளியீடு இணைந்து நடத்தும்‘தேவரடியார் கலையேவாழ்வாக’ முனைவர் அ.வெண்ணிலாவின் ஆய்வுநூல் குறித்த விவாத அரங்கம்புரட்டாசி 04, 2050 சனி 21.09.2019 மாலை 5.30அண்ணா நூற்றாண்டு நூலகம் முதல் தளம், கோட்டூர்புரம் – கவிஞர் மு.முருகேசு
விருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50
நிகழ்வு 50 காவேரியிலிருந்து கங்கை வரை – மிதிகைப் (மோட்டார் சைக்கிள்) பயணப் பட்டறிவுகள் சிறப்புரை : பிரபு , மயிலாடுதுறை மூகாம்பிகை வளாகம் சி.பி. இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே ஆறாவது தளம் மயிலாப்பூர் சென்னை 600 004 புரட்டாசி 04, 2050 / 21.09.2019 (சனிக்கிழமை)நேரம் மாலை 6.00 மணி அன்புடன் வரவேற்கும் அழகிய சிங்கர் 9444113205
இலக்கிய அமுதம் – கவிஞர் சுரதாவின் எழுத்துகள்: திரு அமுதோன்
ஆவணி 29, 2050 ஞாயிறு 15.09.2019 மாலை 5.00 குவிகம் இல்லம் ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர் நகர், சென்னை 600 017 கவிஞர் சுரதாவின் எழுத்துகள்: சிறப்புரை: திரு அமுதோன்
தந்தை பெரியார் 141ஆவது பிறந்தநாள் விழா – குன்னூர்
ஆவணி 31, 2050 செவ்வாய்கிழமை 17.9.2019 தந்தை பெரியார் 141ஆவது பிறந்தநாள் விழா, குன்னூர் காலை 11 மணி – அரசு இலாலி மருத்துவமனை நோயாளிகளுக்கு (100 பேர்) பயனாடை, பல்துலக்கி, பற்பசை வழங்கல் காலை 11 30 மணி – இலாலி மருத்துவமனையிலிருந்து குன்னூர் பேருந்து நிலையம் வரை ‘பிறந்தநாள் விழா ஊர்வலம்’ தலைமை: இராமசாமி (நகரச் செயலாளர், திமுக)பேருந்து நிலையத்தில் கொடி ஏற்றுதல்: வேணு கோபால் (மாவட்டத் தலைவர்) தந்தைபெரியார் படத்திறப்பு: அ.கருணாகரன் (கோவை மண்டலத் தலைவர்) நண்பகல் 12.30 மணி –…
