916 ஆய்வுக்கட்டுரைகள், 7 நூல்கள் வெளியிடும் பன்னாட்டுக்கருத்தரங்கம்
செம்மூதாய் பதிப்பகம் கே.எசு.சி. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் பன்னாட்டுக்கருத்தரங்கம் மார்கழி 09, 2046 / திசம்பர் 25, 2015 காலை 10.30 தமிழ் வாழ்வியல் மரபு மாற்றம் – தென்பாண்டிநாட்டுப் படைப்பாளர்களின் சமூகச்சிந்தனைகள்
க.இராமகிருட்டிணன் – பாஞ்சாலி அம்மாள் அறக்கட்டளைச் சொற்பொழிவு
மார்கழி 01, 2046 / திசம்பர் 17, 2015 முற்பகல் 10.00 புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் நூல் வெளியீடு கருத்தரங்கம் புதுவை முரசு இதழின் இலக்கியப் பணிகள்
நீதிக்கட்சி 100 – பாட்டரங்கம்
பாராட்டரங்கம் பாட்டரங்கம் கருத்தரங்கம் மார்கழி 04, 2046 / திசம்பர் 20, 2015 மாலை 6.00 – இரவு 9.30
தமிழிலக்கியங்களில் பண்பாட்டுக் கூறுகளும் வாழ்வியல் நெறிமுறைகளும் – தேசியக்கருத்தரங்கம்
தமிழ்த்துறை கே.எசு.இரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு காவியா பதிப்பகம் இறுதிநாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் உரியவர்களிடம் தொடர்பு கொண்டு அறிக.
பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு, சேலம்
மார்கழி 03, 2046 / திசம்பர் 19, 2015 காலை 10.00 முதல் திராவிடர் விடுதலைக்கழகம்
12ஆவது பன்னாட்டுத் தமிழ்க்கல்வெட்டுகள் பயிற்சிப்பட்டறை
தஞ்சாவூர் திசம்பர் 1 முதல் திசம்பர் 11 முடிய தொடக்க விழா: கார்த்திகை 14, 2046 / திசம்பர் 01, 2015 காலை 11.00 இந்த பயனுள்ள 10 நாட்கள் தரமான தமிழ் கல்வெட்டுகள் பயிற்சிப் பட்டறையில் பங்குபெற விரும்புவோர் தொடர்பு க்கு: (1) ஒருங்கிணைப்பாளர் சு இராசவேலு சுவடிப்புலத் தலைவர் தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் rajavelasi@gmail.com (2) ஒருங்கிணைப்பாளர் அப்பாசாமி முருகையன் உயராய்வு மையம் அறிவியல் ஆராய்ச்சி மையம் பிரான்சு a.murugaiyan@gmail.com அன்புடன் நூ த (உ)லோ சு மயிலை
பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு, சென்னை
கார்த்திகை 15, 2046 / திசம்பர் 01, 2015 மாலை 6.00 கருத்தரங்கம் பட்டிமன்றம் கலைநிகழ்ச்சிகள் திறந்தவெளி மாநாடு திராவிடர் விடுதலைக் கழகம்
இலக்கிய-இலக்கணத்தொடர் கருத்தரங்கம் 70, திருவாரூர்
மார்கழி 03, 2046 / திசம்பர் 19, 2015 மாலை 6.00 இலக்கிய வளர்ச்சிக் கழகம், திருவாரூர் சிறப்புரை முனைவர் இ.சுந்தரமூர்ததி
இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 18 : இலக்குவனார் திருவள்ளுவன்
(அகரமுதல 103 ஐப்பசி 15, 2046 / நவ. 01.2015 தொடர்ச்சி) 18 அட்டவணை 06 இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள் (கவிதைகள்) இருபதாம் நூற்றாண்டு கவிதை இலக்கியங்களில் முகப்புப் பகுதியில் –‘பெண்மதிமாலை’ நீங்கலாகத் – தேடுதல் பொறி இருப்பது பற்றிய குறிப்பே இல்லை. வழக்கம்போல் அட்டவணைப் பகுதிக்குச் செல்பவர்கள் மட்டுமே அறிய இயலும். அட்டவணை 07 இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள் (உரைநடைகள்) பகுதியில் ஏறத்தாழ 85 நூல்கள் இடம் பெற்றுள்ளன. அனைத்திலும் உள் அட்டவணைப் பகுதியில் தேடுதல் தலைப்பில் பக்கம் தேடலும், சொல்…
அச்சின் எதிர்காலம் – ஒரு நாள் கருத்தரங்கம், மதுரை
மார்கழி 04, 2046 / 20.12.2015 அன்று மதுரையில் நடைபெறவுள்ள ‘அச்சின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் நடத்தப்படவுள்ள ஒரு நாள் கருத்தரங்கிற்குப் பதிவு செய்ய கடைசி நாள் ஐப்பசி 29, 2046 / 15.11.2015. எனவே விரைந்து பதிவு செய்து பலன் பெற வேண்டுகிறோம். நமது பயிலகத்தில் நடைபெறும் ஒரு வார காலப் பயிற்சி வகுப்புகளுக்கு நிறைய விசாரணைகள் வருகின்றன. கலந்து கொள்ள விரும்புகின்றவர்கள் முன்பதிவு செய்து வரவேண்டியது கட்டாயமாகும். நன்றி, செ. வீரநாதன் பாலாசி கணினி வரைகலைப் பயிலகம் 167,…
திராவிடர் விடுதலைக்கழகத்தின் மண்டல மாநாடு
ஐப்பசி 22, 2046 / நவ. 08,.2015 காலை 10.00 முதல் இந்து பார்ப்பன – பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு கருத்தரங்கம் ஈரோடு
இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் –17 : இலக்குவனார் திருவள்ளுவன்
(அகரமுதல 102 ஐப்பசி 08, 2046 / அக். 25.10.2015 தொடர்ச்சி) சிற்றிலக்கியங்கள் குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு : அட்டவணைப் பகுதியில் உள்ள தேடுதல் தலைப்பு மூலம் பக்கம், பாடல், சொல் தேடலாம். மூலமும் உரையும் இணைந்த பகுதியில் பக்கஎண் தேடுதல் இல்லை. சிவப்பிரகாச சுவாமிகள் பனுவல் திரட்டு : அட்டவணைப் பகுதியில் உள்ள தேடுதல் தலைப்பு மூலமும், ‘மூலமும் உரையும் இணைந்த பகுதியிலும்’ பக்கம் மட்டும் தேடலாம். திருவருட்பா : அட்டவணைப் பகுதியில் உள்ள தேடுதல் தலைப்பு மூலமும் பாடல் தேடலும் மூலமும்…