செம்படுகை நன்னீரகம், புதுச்சேரி: நச்சுப்புகையில்லாப் போகி
மார்கழி 25, 2046 / சனவரி 10, 2016 விழிப்புணர்வுப் பயணம்
தமிழர் திருநாள் 2016 பொங்கல் பெருவிழா,பிரித்தன்
தமிழர் திருநாள் 2016 – பொங்கல் பெருவிழா பிரித்தானியாவில் தமிழர் திருநாள் 2016 / பொங்கல் பெருவிழா நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புலம்பெயர்வு வாழ்வின் நீட்சியில் எதிர்வரும் சந்ததியினர் தமக்கான அடையாளத் நினைவில் நிறுத்தும் வகையில் பிரித்தானியாவில் பொங்கல் பெருவிழா 23.01.2016 அன்று பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாட்டில் [ Shree Kutch leva patel community, West end Road, Northolt Ub5 6re என்ற முகவரியில்] நடை பெற உள்ளது. இவ் நிகழ்வில் தமிழ் வணிகர்களாகிய நீங்கள் உங்களுடைய…
பறையிசை நடனப்பயிற்சிப்பட்டறை நிறைவு விழா
மார்கழி 19, 2016 / சனவரி 04, 2016 சென்னை
பெருவெள்ளமும் நீர் மேலாண்மையும் – கருத்தரங்கம்
மார்கழி 23, 2046 / 08.01.2016, வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 4.30 மணி இடம்: மூட்டா அரங்கம், காக்காதோப்பு தெரு, பெரியார் நிலையம் அருகில், மதுரை தொடர்புக்கு: 8122184841 பெருவெள்ளமும் நீர் மேலாண்மையும் – கருத்தரங்கம் மதுரை நகரில் அநேக நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது. கூடுதலாக மூன்று நாட்கள் கடும் மழை பெய்திருந்தால் மதுரை நகருக்குள் வெள்ளம் வந்திருக்கும். அதே சமயம் ஓரளவுக்கு நல்ல மழை பெய்தும் நகரில் சில கண்மாய்கள் வறண்டு கிடப்பதற்கு என்ன காரணம்? இந்த மழைக்காலங்களிலும் ‘தண்ணீருக்காகச் சாலை மறியல்…
பொங்கல் விழா – கவிதைப்போட்டி
ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றம்
பொ.ப.சம்பந்தம் நினைவேந்தல், படத்திறப்பு
மார்கழி 18, 2046 / சனவரி 03.01.2016 காலை 11.00 சென்னை
செம்மை வனத்தில் தமிழர் திருநாள் பொங்கல் கொண்டாட்டம்!
செம்மை வனத்தில் தமிழர் திருநாள் பொங்கல் கொண்டாட்டம்! நண்பர்களே, ஊருக்குச் செல்ல வாய்ப்பற்றவர்கள், ஊருக்குச் சென்றாலும் செம்மைக் குடும்பங்களுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாட விரும்புவோர் அனைவரும் செம்மை வனத்திற்கு வரலாம். மரபுவழிப்பட்ட வகைகளில் பொங்கலைக் கொண்டாடுவோம். செம்மண் காட்டு ஓடையில் குளிக்கலாம், புதர்க் காடுகளில் திரியலாம், செம்மை வனத்தில் அமைதி நிலை உணரலாம், எந்த பேதமும் பாராமல் ஆடலாம் பாடலாம். தை 1, 2 (சனவரி 15, 16) இரு நாட்களும் கொண்டாட்டம் நிகழும். கட்டணம் ஏதுமில்லை. இணைப்பில்…
தூண்டில் திருவிழா
தூண்டில் திருவிழா பள்ளி விடுமுறை நாட்களில் தூண்டிலோடுதான் சுற்றுவோம். கண்மாய், ஊருணி, ஏரி, குளம், குட்டை, ஏந்தல், தாங்கல் எனப் பல்வேறு நீர்நிலை அமைப்புகள் வருடம் முழுதும் தண்ணீர் நிரம்பி இருந்த பொற்காலம் அது. பசுமைச் சூழலில் மரமேறுதலும் கவட்டையும் நம் மரபு விளையாட்டாக இருக்கும் வரை பறவைகள் பற்றிய தொடக்கநிலை அறிவு நம்மிடம் இருந்தது. பின் வேளாண்மை, மேய்ச்சல், மீன்பிடி போன்ற பாரம்பரிய தொழில்களில் ஈடுபடுகிற போது இயற்கை பற்றிய அறிவு விரிவடையும். இயற்கையோடு இயைந்து வாழும் சமூகத்தின் மரபு அறிவியல் வளர்ச்சியின் இயல்பு…
ஏறுதழுவுதல் தடைநீக்கத் தப்பாட்டப் பேரணி
மார்கழி 18, 2047 / சனவரி 03, 2016
பிரான்சு கலைஞர்களின் ஒன்றுகூடலும் நூல் வெளியீடும்
மார்கழி 18, 2047 / சனவரி 03, 2016
மக்கள் கலைஇலக்கிய விழா, ஏர்வாடி, சேலம்
நடிப்பு : கூடுவிட்டுக் கூடு பாயும் ஒரு பண்டுவம் – பயிலரங்கு நாள் : மார்கழி 02, 2047 / 02-01-2016– காலை மணி -9-00 இடம் -குட்டப்பட்டி -சேலம் -மாவட்டம் முனைவர் -மு .ராமசாமி முனைவர்- சே.இரவீந்திரன் இரவிச்சந்திரன் அரவிந்தன் அசுவகோசு வெளிரங்கராசன் தவசி சுப்ரு வாத்தியார் வடிவேல் வாத்தியார் முன் பதிவு செய்து கொள்க . தொடர்புக்கு மு. அரிகிருட்டிணன் 09894605371 [பெரிதாகக் காணப் படத்தின்மேல் அழுத்தவும்]
பதிப்பாளர்களின் 2016 கொண்டாட்டம்
