இலக்கிய வீதி – மறு வாசிப்பில் ஆதவன்
மார்கழி 08, 2046 / திசம்பர் 24, 2015 மாலை 6.30 பாரதியவித்யாபவன்
பா.சீனிவாசு-சங்கராந்தி இணையர் இரங்கற்கூட்டம்
மார்கழி 10, 2046 / திசம்பர் 26, 2015 மாலை 5.00 சென்னை தமிழர் நடுவம்
நாகரத்தினம் கிருட்டிணாவின் புதினங்கள் : வெளியீடும் கருத்தரங்கமும்
மார்கழி 11, 2046 / திசம்பர் 27, 2015 மாலை 4.00
கோ.நம்மாழ்வார் நினைவேந்தல், எலந்தங்குடி, மயிலாடுதுறை
மார்கழி 13 & 14, 2046 / திசம்பர் 29 & 30, 2015 இயற்கை உழவர்கள் மாநாடு தமிழக இயற்கை உழவர் இயக்கம்
ஆறு.நீலகண்டனின் நாமும் மனிதர்கள் – வெளியீடு
மார்கழி 11, 2046 / திசம்பர் 27, 2015 மாலை 3.00 தமிழ் மக்கள் புரட்சிக் கழகம் பேராவூரணி
916 ஆய்வுக்கட்டுரைகள், 7 நூல்கள் வெளியிடும் பன்னாட்டுக்கருத்தரங்கம்
செம்மூதாய் பதிப்பகம் கே.எசு.சி. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் பன்னாட்டுக்கருத்தரங்கம் மார்கழி 09, 2046 / திசம்பர் 25, 2015 காலை 10.30 தமிழ் வாழ்வியல் மரபு மாற்றம் – தென்பாண்டிநாட்டுப் படைப்பாளர்களின் சமூகச்சிந்தனைகள்
அறிவாயுதத்தின் கருத்துக்களம் – சிந்துவெளியில் முந்துதமிழ் நாகரிகம்
மார்கழி 18, 2046 / சனவரி 03, 2016 மாலை 3.00 – 5.00 பனுவல் புத்தக அரங்கம், திருவான்மியூர், சென்னை 600 042
நன்னனின் நல்ல உரைநடை எழுத வேண்டுமா? – நூல் வெளியீடு
மார்கழி 10, 2046 / திசம்பர் 26, 2015 மாலை 6.00 சென்னை
க.இராமகிருட்டிணன் – பாஞ்சாலி அம்மாள் அறக்கட்டளைச் சொற்பொழிவு
மார்கழி 01, 2046 / திசம்பர் 17, 2015 முற்பகல் 10.00 புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் நூல் வெளியீடு கருத்தரங்கம் புதுவை முரசு இதழின் இலக்கியப் பணிகள்
நீதிக்கட்சி 100 – பாட்டரங்கம்
பாராட்டரங்கம் பாட்டரங்கம் கருத்தரங்கம் மார்கழி 04, 2046 / திசம்பர் 20, 2015 மாலை 6.00 – இரவு 9.30
பறைஇசை நடனப்பயிற்சி
மார்கழி 17, 18 & 19, 2046 சனவரி 02, 03 & 04, 2016 சென்னை
ஔவை சண்முகம் 103 ஆவது பிறந்தநாள் விழா
சங்கரதாசு சுவாமிகள் நினைவு மன்றம் தாமரைத்திரு ஔவை தி.க.சண்முகம் 103 ஆவது பிறந்த நாள் விழா பயண நூல் – குறுந்தகடு வெளியீடு கலைமேதைகள் விருது, தமிழ்ச்சான்றோர் விருது, சுவாமிகள் சிறப்பு விருது வழங்கல் மார்கழி 01, 2046 / திசம்பர் 17, 2015 மாலை 6.00 சென்னை
