புழுதிவாக்கம் தமிழ்இலக்கிய மன்றம் – இலக்கிய நிகழ்ச்சி
ஆடி 17, 2046 / ஆக. 02, 2015 கவியரங்கத் தலைமை : கவிஞர் தில்லைக் கல்விக்கரசன் சிறப்புரை : திருமதி இளங்கனி
சுரதாவின் தேன்மழை – வேழவேந்தன்
ஆடி 12, 2046 / சூலை 28, 2015 தலை நிமிர வைத்த தமிழ் இலக்கியங்கள் : தீஞ்சுவை கமழும் தேன்மழை கவிவேந்தர் கா.வேழவேந்தன் தொடர் பொழிவு 16
சிறுதானிய உணவுத்திருவிழா, சேலம்
ஆடி 10. 2046 முதல் ஆடி 24, 2046 வரை சூலை 29, 2015 முதல் ஆக.09, 2015 வரை சேலம் அத்தம்பட்டிச் சுழற்சங்கம், சேலம் ஐந்திணை உணவகம் கண்காட்சி கருத்தரங்கம்
சங்க இலக்கியப் பயிலரங்கு,
ரொறன்ரோ தமிழ்ச்சங்கம், கனடா தமிழ் இலக்கியத்தோட்டம் இணைந்து நடத்தும் தமிழ் ஆர்வலர்களுக்கான சங்க இலக்கியப் பயிலரங்கு நெறியாள்கை: திருமதி வைதேகி எர்பெர்ட்டு (சங்க இலக்கிய மொழிபெயர்ப்பாளர்) இடம் : ஐயப்பன் ஆலய மணிமண்டபம் நிகழ் நிரல்: சனிக்கிழமை ஆடி 23, 2046 / ஆக.08, 2015 10:00 மு.ப மங்களவிளக்கேற்றல், தமிழ்த்தாய் வாழ்த்து, நாட்டுப்பண் 10:05 மு.ப மொழிபெயர்ப்பாளர் அறிமுகம்: எழுத்தாளர் அ.முத்துலிங்கம் (கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்) 10:10 மு.ப பயிலரங்கு 12:00 பி.ப நண்பகலுணவு 1:00 பி.ப பயிலரங்கு 3:00 பி.ப…
சித்த மருத்துவ முப்பெரு விழா, சென்னை
ஆடி 31, 2046 / ஆக. 16, 2015 உலகச்சித்த மருத்துவ அறக்கட்டளைத் தொடக்கம் நலம்காக்கும் சித்த மருத்துவம் பாகம் 1 – நூல் வெளியீடு சித்த மருத்துவ இணையத்தளம் தொடக்கம் தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்திற்கு ஒரு விழா எடுக்க ஆயத்தமாகி வருகிறோம்.. தமிழகம் முழுதும் இருந்து 250க்கும் மேற்பட்ட சித்த மருத்துவர்கள் கலந்துகொளும் இந்த விழா வரும் ஆடி 31 / ஆக. 16 அன்று நடைபெற இருக்கிறது. முன்பதிவு தேவை என்பதால் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சலில் தொடர்புகொள்க:- info@WorldSiddha.org -ச.பார்த்தசாரதி…
தமிழகத்திற்கு இராகுல் வருகையும் மானக்கேடர்களும் – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழகத்திற்கு இராகுல் வருகையும் மானக்கேடர்களும் நேற்று(ஆடி 09, 2046 / சூலை 25,2015 சனிக்கிழமை இரவு 7.00 மணி முதல் 8.00 மணி வரை) வாகைத்தொலைக்காட்சியாகிய ‘வின் டிவி’ என்னும் தொலைக்காட்சியில் எழுத்தாளர், தொகுப்பாளர், செவ்வியாளர் நிசந்தன் வழங்கும் ‘எதிரும் புதிரும்’ நிகழ்ச்சியில் நானும் பங்கேற்றேன். இதில், இராகுல் திருச்சிராப்பள்ளி வருகையின்பொழுது பேசிய மதுவிலக்கு தொடர்பான அரசியல் உரையாடல் நிகழ்ந்தது. இவற்றுள் மதுவிலக்கு நினைவுகள்பற்றித் தனியாகவும், மதுவிலக்குக் கொள்கைபற்றித் தனியாகவும் எழுத உள்ளேன். இராகுல் வருகைபற்றி மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்….
மாணவர் பொதுநலத் தொண்டியக்கம் :திங்கள் பாவரங்கம் 86
ஆடி 11, 2046 / சூலை 27, 2015 மாலை 6.30 புதுச்சேரி
7 ஆம் உலகத்தமிழர் ஒற்றுமை மாநாடு
ஆடி 9 & 10, 2046 / சூலை 25 & 26, 2015 வாசிங்டன் மேரிலாண்டு உலகத்தமிழ் அறக்கட்டளை பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்
பல்பொருள் ஆய்வரங்கம்
ஆடி 9, 2046 / சூலை 25, 2015 மாலை 3.00 எழும்பூர், சென்னை தோழர் தியாகு + அ. அருள்மொழி + கு.பா. பிரின்சு கசேந்திரபாபு + பேராசிரியர் தா. அபுல் பாசல் + மு. வீரபாண்டியன் + வே.பாரதி – தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் 9865107107
மா.செ.தமிழ்மணி நினைவேந்தலும் படத்திறப்பும்
ஆடி 9, 2046 / சூலை 25, 2015 காலை 9.00 மணி மங்கலபுரம், செய்யாறு வட்டம் – மக்கள் இணையம் 9444755044
காவிரிப்படுகை பாதுகாப்புக் கருத்தரங்கம்
ஆடி 09, 2046 / சூலை 25, 2015
அண்ணாமலை தெரு, குடியிருப்போர் நலச்சங்கம், புழுதிவாக்கம் : தொழில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
அண்ணாமலை தெரு குடியிருப்போர் நலச்சங்கம் புழுதிவாக்கம், சென்னை 600 091 தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம் இணைந்து நடத்தும் தொழில் விழிப்புணர்வு கருத்தரங்கம் ஆடி 5, 2046 / சூலை 21, 2015 மாலை 6.00 தொழில் தொடங்கவும் கடன்உதவி பெறவும் வழிகாட்டப்படும் சிறப்புரை: முனைவர் ந.மணிமேகலை இயக்குநர் – தலைவர், மகளிரியல்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம் நிறுவனர், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம் திரு நெ.சீனிவாசலு, துணைஇயக்குநர், சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சி நிறுவனம், மத்திய அரசு, சென்னை…
