நிகழ்த்துக் கலைகள் தேசியக் கருத்தரங்கம் – தென்காசி
புரட்டாசி 27-30, 2046 / அக்.14-17, 2015
நூலகர் கணேசன் பணிநிறைவு – பாராட்டுவிழா
சிவநேயப்பேரவை – மாணவர்க்கான போட்டிகள்
பதிவு இறுதி நாள் ஆனி 30, 2046 / 15.07.2015
திருவாரூர் இலக்கியவளர்ச்சிக் கழகம் – கருத்தரங்கம் 65
இலக்கிய இலக்கணத் தொடர் கருத்தரங்கம் 65 ஆடி 09, 2046 / சூலை 25, 2015 மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை
திருவள்ளுவர் இலக்கியமன்றம், வாணுவம்பேட்டை
சென்னை 91 ஆனி 26, 2046 / சூலை 11, 2015 மாலை 5.30
தலைநகர்த்தமிழ்ச்சங்கம் – பெரியபுராணச் சொற்பொழிவு 3
ஆனி 27, 2046 / சூலை 12, 2015 மாலை 5.00
பாரதிகலைக்கழகம்-கம்பர் விழா
ஆனி 27, 2046 / சூலை 12, 2015 காலை 9.00 மணி நங்கைநல்லூர், சென்னை 91
கவிதை வட்டம் – 433 ஆவது கூட்டம்
ஆனி 29, 2046 / சூலை 012, 2015 காலை 9.30 தண்டையார்பேட்டை, சென்னை அரங்கத்தலைவர் – முனைவர் மறைமலை இலக்குவனார்
பெரியார் நூலக வாசகர் வட்டம் – நிகழ்வு 2114
ஆனி 19, 2046 / சூலை 04, 2015 மாலை 6.30 சென்னை தமிழர் வாழ்வு தடம் புரண்டது எப்படி? – மஞ்சை வசந்தன்
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2113 ஆம் நிகழ்வு
ஆனி 17, 2046 / சூலை 02, 2015 சென்னை சின்னக் குத்தூசி குறித்து க.திருநாவுக்கரசு உரை
இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் -சு.சமுத்திரம்
இலக்கிய வீதி & பாரதிய வித்யா பவன் ஆனி 15, 2046 / சூன் 30, 2015 இலக்கியவீதி அன்னம் விருது வழங்கல் மறுவாசிப்பில் சு.சமுத்திரம்
மாணவர் பொதுநலத் தொண்டியக்கம் – திங்கள் பாவரங்கம் 85
ஆனி 14, 2046 / சூன் 29, 2015
