கவனயீர்ப்புப் போராட்டம்

கவனயீர்ப்புப் போராட்டம் மாசி 11, 2050 திங்கள் 25.02.2019 முற்பகல் 10மணி -நண்பகல் 12மணி 10, தெளனிங்கு தெரு எதிரில்/OPPOSITE 10 DOWNING STREET, இலண்டன் / LONDON, SW1  [அருகிலுள்ள தொடருந்து நிலையம்:  Westminster] தாயகத்தில் நடைபெறும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார், உறவினர்கள், பொதுமக்களால் நடத்தப்படும் கவனயீர்ப்புப்  போராட்டத்திற்கு பிரித்தானியத்  தமிழர் பேரவை முழு ஆதரவு வழங்குகிறது. மேலும், இப்போராட்டத்தில் தாயகத்திலும் புலம்பெயர் நாட்டிலும் பொதுமக்கள் அனைவரையும் மிக எழுச்சியுடன் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம். பிரித்தானியத் தமிழர் பேரவை

தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம்

தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம் சென்னை 91 மாசி 19, 2050 ஞாயிற்றுக் கிழமை 03.03.2019 பிற்பகல் 3.30   தந்தை பெரியார் அரசு மேனிலைப்பள்ளி கலைமகள் தெரு, புழுதிவாக்கம் முன்னிலை: புலவர் இளஞ்செழியன் கவியரங்கம் தலைமை: கவிஞர இலிங்கராசா சிறப்புச் சொற்பொழிவு புலவர் துரை செயராமன் அன்புடன் த.மகாராசன், அமைப்பாளர்

இலக்கியச் சிந்தனை 584: அறிஞர் வையாபுரி

மாசி 11, 2050  சனிக்கிழமை  பிப்பிரவரி, 23,  2019 மாலை  6 மணி  இடம் : சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை இலக்கியச்     சிந்தனை 584 :  அறிஞர் வையாபுரி(ப் பிள்ளை)  சிறப்புரை  :  புதுவை இராமசாமி  குவிகம் இலக்கிய வாசல் 47  “கதை கேட்கலாம் வாங்க “ கதை சொல்பவர்: எழுத்தாளர் சதுர்புசன் அரங்கம்அடைய

சென்னையில் சீனப் பெண் நிறைமதி பங்கெடுக்கும் நிகழ்ச்சி

உலகத் தமிழர் பேரவை சந்திக்கும் தமிழர் உலகம்  இடம் : தேவநேய பாவாணர் அரங்கம் (எல்.எல்.ஏ கட்டடம்), அண்ணா சாலை, சென்னை-600 002. மாசி 08, 2050  வெள்ளிக்கிழமை  22.02.2019  மாலை 04.30 மணி சிறப்புரை : தமிழும் – சீன மக்களும் உங்கள் செல்வி நிறைமதி (கிகி சாங்கு) (கொஞ்சும் தமிழில் பேசும் சீனப் பெண்) நிகழ்ச்சி நடுவர்: திரு. அக்கினி (உலகத் தமிழர் பேரவை – தலைமை ஒருங்கிணைப்பாளர்) செல்வி நிறைமதி (கிகி சாங்கு) காணொளி பார்க்க: https://www.youtube.com/watch?v=UH1sHrECtLs&t உலகத் தமிழர் பேரவை,…

‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர் நிகழ்வு

இலக்கியவீதிபாரதிய வித்தியா பவன்கிருட்டிணா இனிப்பகம் ‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர்   நிகழ்வு மாசி 08, 2050  வெள்ளிக்கிழமை  22.02.2019 மாலை 06.30 பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம், கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர்  முன்னிலை : இலக்கியவீதி இனியவன்  தலைமை :  முனைவர் தெ ஞானசுந்தரம்   அன்னம்  விருது பெறுபவர்:  கவிஞர் இராசி அழகப்பன்  கவிக்கோ அப்துல் இரகுமான்பற்றிய  சிறப்புரை  :  கவிஞர் அறிவுமதி   நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  திரு துரை இலட்சுமிபதி  தகுதியுரை: செல்வி ப. யாழினி     உறவும் நட்புமாக வர வேண்டுகிறோம். என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன் 

தமிழ் உரிமை முழக்கப் போராட்டம்

மாசி 09, 2050 வியாழக்கிழமை 21.02.2019 பிற்பகல் 3.00 முதல் இரவு 7.00 மணி வரை உலகத்தாய்மொழி நாளில் உலகத்தமிழ்க்கழகம் நடத்தும் தமிழ் உரிமை முழக்கப் போராட்டம் தொடக்கவுரை: பழ.நெடுமாறன்

அனைத்துலக 17 ஆவது முத்தமிழ் ஆய்வு மாநாட்டுக் கருத்தரங்கம்

அனைத்துலக 17 ஆவது முத்தமிழ் ஆய்வு மாநாட்டுக் கருத்தரங்கம்   தொடக்கவிழா : கொழும்புத் தமிழ்ச்சஙு்கம், கொழும்பு – வைகாசி 13, 2050 / 25.05.2019 நிறைவு விழா: நவரசம் கலை அறிவியல் மகளிர் கல்லூரி, அரச்சலூர், ஈரோடு ஆடி 01, 2050 / 27.07.2019   முனைவர் மு.கலைவேந்தன் திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகம் திருவையாறு 613 204 பேசி 04362 260711;  94867 42503;  mukalaiventhan@gmail.com

பெரியார் நூலக வாசகர் வட்டம் 2343ஆம் நிகழ்வு

மாசி 09, 2050 / வியாழக்கிழமை / மாசி 09, 2050 / வியாழக்கிழமை / 21.2.2019 மாலை 6.30 மணி அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை பெரியார் நூலக வாசகர் வட்டம்  2343ஆம் நிகழ்வு சொற்பொழிவாளர்: வழக்குரைஞர் க.அன்பழகன்  பொருள்: ‘ மைய அரசின் கைப்பாவையாக நீதித்துறை’

அறிஞர் அண்ணா நினைவுக் கவியரங்கம், சென்னை

மாசி 06, 2050 / திங்கட் கிழமை / 18.02.2019 மாலை 6.30 மணி அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை புதுமை இலக்கியத் தென்றல் (பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி) 772ஆம் நிகழ்வு அறிஞர் அண்ணா நினைவுக் கவியரங்கம் நிகழ்ச்சித் தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி கவியரங்கத் தொடக்கவுரை: கவிஞர் தஞ்சை கூத்தரசன் கவியரங்கத் தலைமை: கவிஞர் முனைவர் வேணு குணசேகரன் (நிறுவனர், எழில்கலை மன்றம்) கவி பாடுவோர் மற்றும் தலைப்பு: கவிஞர் வா.மு.சே.திருவள்ளுவர் – அண்ணா ஒரு மாமேதை. கவிஞர் கா.முருகையன் –…

குவிகம் அளவளாவல் – நாடகாசிரியர் செ.இரகுநாதன்

மாசி 05, 2050 / ஞாயிறு / 17.02.2019 / மாலை 4.00 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம்,24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர்,சென்னை 600 017

விருட்சம் இலக்கியச் சந்திப்பு 46

மாசி04, 2050 சனிக்கிழமை 16.02.2019 மாலை 6.00 சிரீராம்குழுமஅலுவலகம் மூகாம்பிகைவளாகம் (4, பெண்கள்தேசிகர்தெரு) ஆறாவது தளம்மயிலாப்பூர்சென்னை 600 004(சிபி.இராமசாமிதெருவில் உள்ள பாலம் கீழே) எழுத்தாளர் ஆதவனும் நானும் – ஆர்.வெங்கடேசு