கல்வி உ ரிமையைப் பொதுப்பட்டியலில் இருந்து மீட்க முழக்க நிகழ்வு – ஒளிப்படங்கள்

செ ன்னை வள்ளுவர் கோட்டம் அருகே, பங்குனி 9, சனிக்கிழமை, 23.03.2019 அன்று முற்பகல் தமிழ்க்கல்வி உரிமைகளுக்காக முழக்க நிகழ்வு நடைபெற்றது.  தோழர் அ.சி.சின்னப்பத் தமிழர் தலைமையுரை ஆற்றினார். திரு இலக்குவனார் திருவள்ளுவன் நிறைவுரை ஆற்றினார்.  தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்வேறு அமைப்பினர் உரைகளும் முழக்கங்களும் இடம் பெற்றன. முதல் படத்தைச் சொடுக்கியபின் வரிசையாகப் பிற படங்களைக் காண்க.

இலக்குவனார் இலக்கியப் பேரவை ஈறாண்டு விழாவும் விருது வழங்கு விழாவும்- ஒளிப்படங்கள்

முதல் படத்தைச் சொடுக்கிப் பின் வரிசையாகக் காண்க. இலக்குவனார் இலக்கியப் பேரவையின் ஈறாண்டு விழாவும் விருது வழங்கு விழாவும் பங்குனி 03, 2050 ஞாயிறு மார்ச்சு 17, 2019 மாலை 5.30 மணிக்கு அம்பத்தூர் திருமால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.பேரவைப்பாடகர் குழுவின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. ஒருங்கிணைப்பாளர் கவிஞர் செம்பை சேவியர் தலைமை தாங்கினார். செயலர் வரவேற்புரை யாற்றி இணைப்புரைகள் வழங்கினார். ஈராண்டில் இலக்குவனார் இலக்கியப் பேரவைகவிஞர் செம்பை சேவியரின் பழம்பாடலும் பா உரையும்சே.மில்டனின் மாத்தி யோசி கவிதை நூல் ஆகியவற்றை எளியோர்…

தாமரைச்செல்வி செங்குட்டுவன் படத்திறப்பும் நினைவேந்தலும் – ஒளிப்படங்கள்

ஐப்பசி 24, 2049 சனிக்கிழமை 10.11.2018 காலை 11.00 அன்று நிகழ்ந்த திருவாட்டி தாமரைச்செல்வி செங்குட்டுவன் படத்திறப்பும் நினைவேந்தலும் -நிகழ்வுப் படங்கள்

திருக்குறள் உயர் ஆய்வு அரங்கு 926 சென்னை மாவட்டத் திருக்குறள் சான்றோர்கள் 2

நிகழ்ச்சி நடந்த நாள்: தை 12, 2050 / சனி / சனவரி 26, 2019 காலை 10.00 திருக்குறள் உயர் ஆய்வு அரங்கு 926 சென்னை மாவட்டத் திருக்குறள் சான்றோர்கள் 2 நிகழ்ச்சி நடந்த நாள்: தை 12, 2050 / சனி / சனவரி 26, 2019 காலை 10.00 வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை   தலைமை: அருள்திரு முனைவர் கு.மோகனராசு திருக்குறள் சான்றோர்களும் ஆய்வுரை வழங்கிய ஆய்வறிஞர்களும் 01. பேராசிரியர் வெ.அரங்கராசன் — முனைவர் அ.பூரணலதா 02. முனைவர் நயம்பு அறிவுடை நம்பி — முனைவர் ஏ.சிவபாக்கியம் 03. திருக்குறள் அறிஞர் ஆ.இரத்தினம் —…

திருவள்ளுவர் பன்னோக்கு எழுச்சி மாநாடு – முற்பகல் நிகழ்வுப் படங்கள்

நிகழ்ந்த நாள் :தை 02, 2050/16.01.2019 , தை 05, 2050 /19.01.2019 உலகத்திருக்குறள் மையம் தலைமை: முனைவர் ஒப்பிலா மதிவாணன் முன்னிலை: முனைவர் கு.மோகனராசு திருவள்ளுவர் வாழ்த்துப் பாடல்: முனைவர் வாசுகி கண்ணப்பன் வரவேற்புரை: முனைவர் குமரிச்செழியன் நூல்கள் வெளியீடு: முனைவர் அரங்க.இராமலிங்கம் நூல்கள் அறிமுக உரைகள் முனைவர் கு.மோகனராசுவின் திருவள்ளுவரங வரையறுத்த கோட்பாடுகள் – முனைவர் பா.வளனரசு முனைவர் கு.மோகனராசுவின்1000 புதிய ஆய்வு முடிவுகள் தந்த முதல் தமிழர் பகுதி 1 -முனைவர் பா.தாமோதரன் முனைவர் கு.மோகனராசுவின் வாழ்க்கைச் சுவடுகள் பகுதி…

மறைமலை இலக்குவனார் நூல்கள் அறிமுக விழா – படங்கள்

  செம்மொழிச்சுடர், In Defense of Classical Tamil என்னும்  முனைவர் மறைமலை  இலக்குவனார் நூல்கள் அறிமுக விழா சென்னை கி.இ.க./ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில்  ‘செவ்வாய்தோறும்  செந்தமிழ்’ என்னும் ்தலைப்பில் இவ்வாண்டிற்கான முதல் இலக்கியக் கூட்டம் மார்கழி 18,2048 செவ்வாய் சனவரி 02,2018 அன்று  நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனாரின் செம்மொழிச்சுடர், In Defense of Classical Tamil ஆகிய இரு நூல்களின் அறிமுக விழா நடைபெற்றது. சிவலாயம் செ.மோகன் தலைமையில் நீதிபதி இரா.சுரேசுகுமார், தேர்ந்த இலக்கியவாதி போல் சிறப்பாக அறிமுக உரை யாற்றினார்….

விட்டர் இராசலிங்கத்தின் நூல்கள் வெளியீட்டு நிகழ்வுப் படங்கள், சிட்டினி

  விட்டர் இராசலிங்கத்தின் நூல்கள் வெளியீட்டு நிகழ்வுப் படங்கள், சிட்டினி [படங்களை அழுத்தின் சற்றுப்பெரிய அளவில் காணலாம்.]

அனைத்துலகத் திருக்குறள் மாநாடு 2017, குமரி : படத்தொகுப்பு 30

(திருக்குறள் மாநாடு, படத்தொகுப்பு 29 : தொடர்ச்சி) அனைத்துலகத் திருக்குறள் மாநாடு 2017, குமரி : படத்தொகுப்பு 30 [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]  

அனைத்துலகத் திருக்குறள் மாநாடு 2017, குமரி : படத்தொகுப்பு 31

(திருக்குறள் மாநாடு, படத்தொகுப்பு 30 : தொடர்ச்சி)   அனைத்துலகத் திருக்குறள் மாநாடு 2017, குமரி : படத்தொகுப்பு 31 [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]  

அனைத்துலகத் திருக்குறள் மாநாடு 2017, குமரி : படத்தொகுப்பு 29

(திருக்குறள் மாநாடு, படத்தொகுப்பு 28 : தொடர்ச்சி)   அனைத்துலகத் திருக்குறள் மாநாடு 2017, குமரி : படத்தொகுப்பு 29 [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

அனைத்துலகத் திருக்குறள் மாநாடு 2017, குமரி : படத்தொகுப்பு 28

(திருக்குறள் மாநாடு, படத்தொகுப்பு 27 : தொடர்ச்சி) அனைத்துலகத் திருக்குறள் மாநாடு 2017, குமரி : படத்தொகுப்பு 28 [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]