அவைநாயகனின் மொழிபெயர்ப்பு நூல்கள் அறிமுகம், சென்னை
ஆடி 24, 2046 / ஆக.09, 2015 மாலை 5.30
கொ.மா.கோ.இளங்கோ நூல் வெளியீட்டு விழா
ஆடி 21, 2046 / ஆக.06, 2015 மாலை 6.00 இரோசிமா நினைவு நாள், சென்னை சிறுவர் இலக்கிய நூல்கள் வெளியீட்டு விழா
முருகுவேள் படத்திறப்பு, புவனகிரி
ஆடி 24, 2046 / ஆக.09, 2015 காலை 10.00
ஊர்சுற்றிப் பறவை நூல் வெளியீட்டு விழா
ஊர்சுற்றிப் பறவை (குமரி மாவட்டத்தில் ஒருவரலாற்றுப் பயணம்) நூல் வெளியீட்டு விழா. இடம்: கத்தூரிபாய் மாதர் சங்கக் கட்டடம். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், நாகர்கோவில். நாள்: ஆடி 24, 2046 09-08-2015 ஞாயிற்றுக்கிழமை, மாலை-4மணி வரவேற்புரை: கடிகை ஆன்றனி. தலைமை: முத்தாலங்குறிச்சி காமராசு, முன்னிலை: வழக்குரைஞர் ஆர். இராதாகிருட்டிணன், நூல் ஆய்வுரை: குமரி ஆதவன், நூல் வெளியிடுபவர்: காலச்சுவடு கண்ணன், நூல் பெற்றுக் கொள்பவர்: அ.கா.பெருமாள், வாழ்த்துரை : மலர்வதி, மீரான் மைதீன், சோ.தமிழ்ச்செல்வன், ஏற்புரை: நூலாசிரியர் இராம் (இராமன் என்கிற காந்திராமன்)…
தமிழகத் தொல்லியல் பயிலரங்கம், கோவை
ஆடி 30 & 31, 2016 / ஆக. 15 & 16, 2015
இமாசான் எழுதிய 100 தமிழ்நூல்கள் வெளியீட்டு விழா, சிங்கப்பூர்
ஆடி 16, 2046 / ஆக. 15, 2015
செந்தேன் குரல் விண்ணப்ப முடிவு
இலக்கிய வரலாற்றாய்வுப் பயணம்
ஆடி 17, 2046 / ஆக. 02, 2015 காலை 9.00 காக்கையன் தோப்பு இலக்கியப் பொழில் இலக்கிய மன்றம் இராதே அறக்கட்டளை
கணையாழி வாசகர் வட்டக்கூட்டம்
ஆடி 30, 2046 / ஆக.15, 2015 சென்னை ம.இராசேந்திரன் யாழன் ஆதி தி.பரமேசுவரி
தமிழ்நாட்டுக்கல்வி இயக்கம் – முதலாமாண்டு மாநாடு
ஆடி 31, 2046 /ஆக.16, 2015 கோயம்புத்தூர்
‘கனடா – தாய்வீடு’ இதழ் அறிமுகம் : மு.பி.பா.
ஆடி 21, 2046 / ஆக. 06, 2015 மாலை 6.30 பெரியார் நூலக வாசகர் வட்டம் சென்னை 600 007 பேரா.மு.பி.பாலசுப்பிரமணியன் திரு பொன்னையா விவேகானந்தன்
பாரதி பற்றிய மறைமலை இலக்குவனார் பொழிவு – அழைப்பிதழ்
தமிழ்த்துறைக்களஞ்சியம், என்.சி.எம்.கல்லூரி, பொள்ளாச்சி சு.தருமராசு செல்லம்மாள் அறக்கட்டளை சிற்பி அறக்கட்டளை ” பாட்டுக்கொரு புலவன் பாரதி” – முனைவர் மறைமலை இலக்குவனார் ஆடி 14, 2046 / சூலை 30, 2015 வியாழன் முற்பகல் 11.15 பொள்ளாச்சி
