இலக்கியவளர்ச்சிக்கழகம் – இலக்கிய இலக்கணத்தொடர் கருத்தரங்கம் 54
திருவாரூர் புரட்டாசி 8, 2045 / 24.09.2014 உரையரங்கம்: அ.சாகுல்அமீது முனைவர் மு.அப்துல்காதர் அன்புடன் அழைக்கும் புலவர் எண்கண் சா.மணி
திருக்குறள் கல்வெட்டுகள் கருத்தரங்கம்
புரட்டாசி 5, 2045 / 21.09.2014
ஆய்வாளர் மு.செந்தில்குமார் வாய்மொழித்தேர்வு
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழியற்புலம் முனைவர் பட்டப் பொதுவாய்மொழித்தேர்வு புரட்டாசி 7, 2045 / 23.09.2014 ஆய்வாளர் மு.செந்தில்குமார்
தியாக தீபம் பேரவை-தந்தை பெரியார் பிறந்தநாள் விழா
புரட்டாசி 1, 2045/ செப்.17, 2014
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்தநாள்
பெரியார் நூலக வாசகர் வட்டம் 2058 ஆம் நிகழ்வு புரட்டாசி 2 & 3, 2045 & /செப்.18 & 19, 2014 சிறப்புரை கி.வீரமணி
காரைக்கால் முகநூல் நண்பர்கள் வட்டம்
இலக்கியவீதி – புரட்டாசி நிகழ்ச்சி
இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் மறுவாசிப்பில் நாரண துரைக்கண்ணன் (சீவா) இலக்கிய அன்னம் விருது வழங்கல் புரட்டாசி 2, 2045 /செப்.18, 2014
சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள் விழா – மதுரை
கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம் புரட்டாசி 11, 2045 / செப். 27, 2014
ரொறன்றோ தமிழ்ச்சங்கம்-மாத இலக்கியக் கலந்துரையாடல்
புரட்டாசி 11, 2045 / செப். 27, 2014
திராவிடக் கருத்தியல் திறனாய்வு மாநாடு, திருப்பூர்
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் புரட்டாசி 1, 2045 / செப்.17, 2014
தந்தை பெரியார் 136-ஆவது பிறந்தநாள் விழா
குருதிக்கொடை – மருத்துவ முகாம் ஆவணி 29, 2045 / 14.09.2014, கா.க.புதூர், பொள்ளாச்சி பெரியார் படத்திறப்பு – கொடியேற்று விழா புரட்டாசி 1, 2045 / 17.09.2014 பொள்ளாச்சி முதல் ஆனைமலை வரை
அகநாழிகை பதிப்பகத்தின் புத்தக வெளியீடு
ஆவணி 29, 2045 / 14.09.2014, பெங்களூர்
