சமூகநீதித் தமிழ்த் தேசம்! – கால் நூற்றாண்டு நிறைவு விழா
புரட்டாசி 20, 2049, சனிக்கிழமை, 06.10.2018, மாலை 5.00 காரணீசுவரர் கோவில் தேரடித் தெரு, சைதாப்பேட்டை சமூகநீதித் தமிழ்த் தேசம்! தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் வெள்ளி விழா திலீபன் நினைவேந்தல் கூவம் அடையாறு ஆற்றோர மண்ணின் மக்களை வெளியேற்றாதே! கண்ணகி நகர் – பெரும்பாக்கத்தில் அடைத்துள்ள மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்து! மனிதர் மலத்தை மனிதர் அள்ளும் இழிவை ஒழி! துப்புரவுப் பணிக்கு எந்திரப் பொறிகளைப் பயன்படுத்து! பொது (‘நீட்டு’ ) த் தேர்வுக்குத் தமிழ்நாட்டில் விலக்குக் கொடு! இந்திய உயர்கல்வி…
இராவணகாவியச் சொற்பொழிவு & பேரறிஞர் அண்ணா , தந்தை பெரியார் படத்திறப்பு, புதுவை
புரட்டாசி 14, 2049 ஞாயிறு 30.09.2018 மாலை 5.00 முதல் இரவு 8.00 வரை புதுவைத் தமிழ்ச்சங்கம் படத்திறப்பு :பேரறிஞர் அண்ணா & தந்தை பெரியார் இராவணகாவியச் சொற்பொழிவு 10 : பொழிவாளர்: முனைவர் க.தமிழமல்லன் – பகுத்தறிவாளர் கழகம், புதுவை தமிழ்நாடு
தாவீது நோர்த்து உரைகள் – பேராதனை & கொழும்பு
புரட்டாசி 17, 2049 புதன் அட்டோபர் 03, 2018 மாலை 4.30 பேராதனை பல்கலைக்கழகக் கலையகம் புரட்டாசி 21, 2049 புதன் அட்டோபர் 07, 2018 மாலை 4.30 கொழும்பு புதிய நகர மண்டபம் தாவீது நோர்த்து உரைகள் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஐந்தாவது தேசியப் பேராயத்திற்கு வழங்கிய தொடக்க அறிக்கை சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா) ஐந்தாவது தேசியப் பேராயத் தீர்மானம் நான்காம் குழுவின் அனைத்துலக வலைத்தளம்
இலக்கியச் சிந்தனை நிகழ்வு 579 & குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 41
புரட்டாசி 13, 2049 சனி 29.09.2018 மாலை 6.00 சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை சென்னை 600018 இலக்கியச் சிந்தனை நிகழ்வு 579 ‘பெரியாரும் தேசியமும்’ சிறப்புரை: – திரு பால சீனிவாசன் …….தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 41 சிற்றிதழின்(ல்) தளம் சிறப்புரை திரு பா.இரவி அரங்கம் அடைய
கி.த.பச்சையப்பனார் நினைவேந்தல், வண்ணாரப்பேட்டை,சென்னை
புரட்டாசி 14, 2049/ஞாயிறு/ 30.09.2018 மாலை 6.00 வெற்றி திருமண மாளிகை, குறுக்குச் சாலை புது வண்ணை,சென்னை 81 முதுபெரும் தமிழறிஞர் கி.த.பச்சையப்பனார் நினைவேந்தல் படத்திறப்பு: பழ.நெடுமாறன் கி.த.ப.குடும்பத்தினர் 7502489272, 6382280116,9941112212,8667661234
காந்திநகர் அரசு நூலக வாசகர் வட்டம் : நூல் அறிமுகம்
புரட்டாசி 14, , 2049 / ஞாயிறு / 30.09.2018 மாலை 4.00 அடையாறு காந்திநகர் மன்றம் அருகில் காந்திநகர் அரசு நூலக வாசகர் வட்டம் நூல் அறிமுகம்: மரு.வி.கிருட்டிணமூர்த்தியின் (மேனாள் வேந்தர், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்& இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம்) ‘சிகரம் பேசுகிறது’ பங்கேற்போர்: இராய.செல்லப்பா(கார்ப்பரேசன் வங்கி) சி.கெளரிசங்கர்(இந்தியன் ஓவர்சீசு வங்கி) முனைவர் வி.அரிகுமார்(ஆய்வியலாளர்) நன்றியுரை: முனைவர் வி.ஆனர்ந்தமூர்த்தி அன்புடன் வையவன்
கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு – உவமைக்கவிஞர் சுரதா
புரட்டாசி 12, 2049 / வெள்ளிக்கிழமை / 28.09.2018 மாலை 06.30 மணி பாரதிய வித்தியா பவன் , மயிலாப்பூர் இலக்கியவீதியும், திரு. கிருட்டிணா இனிப்பகமும் பாரதிய வித்தியா பவனும் இணைந்து நடத்தும் கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு – உவமைக்கவிஞர் சுரதா சிறப்புரை : மேனாள் அரசவைக் கவிஞர் முத்துலிங்கம் தலைமை : ஓவியக் கவிஞர் அமுதபாரதி ‘அன்னம் விருது‘ பெறுபவர் : கவிஞர் காவனூர் வேலன் தகுதியுரை : திரு துரை இலட்சுமிபதி நிரலுரை : முனைவர் ப. சரவணன்…
விருட்சம் இலக்கியச்சந்திப்பு : மரு.செ.பாசுகரன்
புரட்டாசி 11, 2049 / வியாழன்/ 27.09.2018 மாலை 5.45 கிளை நூலகம், 7, இராகவன் குடியிருப்பு 3ஆவது தெரு, சாபர்கான் பேட்டை, சென்னை விருட்சமும் நண்பர்கள் வட்டமும் சேர்ந்து நடத்தும் கூட்டம் தலைப்பு: வைத்தீசுவரன் கதைகள் சிறப்புரை: மரு.செ.பாசுகரன், சிறுகதையாசிரியர், கட்டுரையாளர் தொடர்புக்கு : அழகியசிங்கர் – தொலைபேசி எண் : 9444113205 நூலகம் அடைய
குவிகம் இல்லம் – அளவளாவல்: ஆர்.கே.இராமநாதன்
குவிகம் இல்லம் – அளவளாவல்: ஆர்.கே.இராமநாதன் புரட்டாசி 07, 2049 / 23.09.2018 / 05.00 இல்லம் அடைய
கணியம் கட்டின்மை நாள் (Software Freedom Day), புதுச்சேரி
புரட்டாசி 07, 2049 ஞாயிறு 23.09.208 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெடிட் செமினார்(Petit Seminaire) மேல்நிலைப்பள்ளி, மகாத்மா காந்தி சாலை, புதுச்சேரி கணியம் கட்டின்மை நாள் 15 இற்கும் மேற்பட்ட விளக்க அரங்குகள் உள்ளன. வழிப்படம்: www.openstreetmap.org/way/457662096 விவரங்களுக்கு: imgur.com/J3hke6B www.facebook.com/events/480248092481097/ -கட்டற்ற கணியம்/கருவியம் அமைப்பு (FSHM) புதுச்சேரி -சீனிவாசன்
எளிமைச் செல்வர் சா.கணேசன் நினைவேந்தல், சென்னை
புரட்டாசி 07, 2049 – ஞாயிறு – 23.09.2018 மாலை 5.30 அண்ணா பொதுநல மன்றம் 108, ஆர்காட்டுச்சாலை, வடபழனி, சென்னை 26 எளிமைச் செல்வர் சா.கணேசன் நினைவேந்தலும் படத்திறப்பும் தமிழ் எழுத்தாளர் கழகம்
பெஞ்சமின் இலெபோவிற்குப் பாராட்டு விழா, பிரான்சு
புரட்டாசி 07, 2049 / 23.09.2018 மாலை 03.00 உலகத் தமிழ்ச்சங்க இலக்கண விருது பெற்ற பெஞ்சமின் இலெபோவிற்குப் பாராட்டு விழா, பிரான்சு பிரெஞ்சு இந்தியச் சங்கங்கள்
