மொத்த  ஒழிவிடங்கள்:   38
அகவை வரம்பு 33 இற்குள்
கல்வித்தகுதி பொறியாளர் பணி (15 இடங்கள்):  பொறியியல் துறையில் ஏதாவதொருபிரிவில் பட்டம்( B.E/ B.Tech) முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்:ரூ.43,550
மேற்பார்வையாளர் பணி(23 இடங்கள்):  60 %மதிப்பெண்களுடன் பட்டயம்  முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்:ரூ.21,690
இணைய வழி (ஆன்லைனில்) விண்ணப்பம் தொடங்கும் நாள் : 30.11.2013
இணைய வழி விண்ணப்பிப்பதற்கான கடைசி  நாள்: 21.12.2013
அச்சுப்படி அஞ்சலில் சென்று சேரக் கடைசி  நாள்: 28.12.2013
முழு  விவரங்கள் அறிய

www.bhel.com

என்ற இணையத்தளத்தைப் பார்க்கவும்.