இளநிலை அறிவியல் அலுவலர், பயிற்சி அலுவலர், உதவிப்பதிவாளர், மேற்பார்வையர் முதலான 84 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு மத்தியப்  பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இணைய வழி விண்ணப்பிப்பதற்கான கடைசி  நாள்: 28.11.2013

முழு விவரங்களுக்கு அதன் இணைய தளத்தைக் (www.upsconline.nic.in ) காணவும்.

+++

உருக்குத் துறை நிறுவனமான செயில்  எனப் பெறும் இந்திய உருக்கு நிறுவனம் ( Steel Authority of India)  ரூர்கேலாவில் செயல்பட்டு வரும் எஃகு ஆலையில் காலியாக உள்ள 231 தொழில் நுட்பப்ப பயிற்சியாளர் இடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவித்துள்ளது.

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் தொழில் நுட்பப்பயிற்சி அல்லது பட்டயக் கல்வி முடீத்திருக்கவேண்டும்.

அகவைவரம்பு: 01.10.2013  அன்று 18 – 28க்குள் இருக்க வேண்டும்.

 இணைய வழி விண்ணப்பிப்பதற்கான கடைசி  நாள்  29.11.2013

முழு விவரங்களுக்கு அதன் இணைய தளத்தைக் (www.sail.shine.com) காணவும்.