நன்மை நீஇ!  தின்மை நீஇ!

 

நன்மை நீஇ;  தின்மை நீஇ;

நனவு நீஇ; கனவு நீஇ;

வன்மை நீஇ; மென்மை நீஇ;

மதியு நீஇ; விதியு நீஇ;

இம்மை நீஇ; மறுமை நீஇ;

இரவு நீஇ; பகலு நீஇ;

செம்மை நீஇ; கருமை நீஇ;

சேர்வு நீஇ; சார்வு நீஇ;

நீலகேசி உரை

பெருந்தொகை தொகுப்பு: மு.இராகவையங்கார்: பக்கம் 187