இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 14 : இலக்குவனார் திருவள்ளுவன்
(இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 13 தொடர்ச்சி)
14
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
அட்டவணை – 02
திருக்குறளுக்குப் பரிமேலழகர் உரை
மு.வரதராசனார் உரை
மணக்குடவர் உரை
ஞா. தேவநேயப் பாவாணர்
அறிஞர் போப்பு மொழிபெயர்ப்பு
கவியோகி சுத்தானந்த பாரதியார் மொழிபெயர்ப்பு
கலைஞர் உரை
உள்ளன. இவற்றுள் அறிஞர் போப்பு உரையில் மட்டும் எவ்வகைத் தேடுதல் பொறியும் இல்லை. பிறவற்றுள் தேடுதல் தலைப்பின் கீழ்ப் பக்கம் தேடலும் சொல் தேடலும் உள்ளன. உரைப்பக்கங்களில் பக்க எண் தேடல் உள்ளன.
இசை வடிவில் குறள் பகுதி அறத்துப்பாலுக்கு மட்டும் தரப்பட்டுள்ளது. இதில் குறள் எண் தேடல் மட்டும் உள்ளது.
(தேடுதல் தொடரும்)
-இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply