ஒலி பெயர்ப்புச் சொற்கள் 76-150 : இலக்குவனார் திருவள்ளுவன்
ஒலி பெயர்ப்புச் சொற்கள் 76-150
76. இயேசன் ஈத்தர் – Jason Ethier
77. இயேம்சு மா ரிட்டினவு – James Martineau
78. இயேன் இரீடு – Janeread
79. இரஃபேல் – Raphael
80. இரத்துபரன் – Ratburn
81. இராசீ – Razzie
82. இராசுபெறி – Raspberry
83. இராடு சுதீவரட்டு – Rod Stewart
84. இராட்டுவைலர் (மேய்ப்பு நாய்) – Rottweiler
85. இராட்டென் – Rotten
86. இராபர்ட்டு உலூயிசு மே – Robert Lewis May
87. இராலீ – Raleigh
88. இரால்பி தென்னெலி – Ralphie Tennelli
89. இரிஃபி – Riff
90. இரிக்கு பெருமன் – Rick Berman
91. இரிச்சுமண்டு – Richmond
92. இலசாடா – Lazada
93. இலா தொய இயாக்குசன் – La Toya Jackson
94. இலாசு ஏஞ்சல்சு – Los Angeles
95.இலாரி சுவாற்றசு Larry Schwartz
96. இலாரென் சில்லுடு – Lauren Child
97. இலான்சிங்கு – Lansing
98. இலிசு பென்சன் – LIZ BENSON
99. இலிண்டல் எசியோபர் – LINDAL EJIOFOR
100. இலியம் நீசன் – Liam Neeson
101. இலினொய் – Illinoi
102. இலின் சுகெனிக்கு – Lynn Sukenick
103. இலைல் இலாவெட்டு – Lyle Lovett
104. இவான் வில்லியமிசு – Evan Williams
105. ஈ மோசி – Emoji
106. ஈஃபில் – Eiffel
107. ஈரான் – Iran
108. உக்கிரைன் – Ucrain
109. உடோர்சி – தோரிசி –
110. உண்டெருலி – Wunderlee
111. உதி நுவாச்சுக்குவு – Uti Nwachukwu
112. உரூத்து ஆண்டிலர் – Ruth Handler
113. உரோசம் – Rossum
114. உரோடு தீவு – Rhode Island
115. உரோபிளாகசு – Roblox
116. உரோமியோ சூலியட்டு – Romeo and Juliet
117. உலூசி ஆடரிலி – Lucy Adderley
118. உலூசித்தானியா – Lusitania
119. உலூசியானா – Louisiana
120. உலூசோன் – Luzon
121. உலூயிகி – Luigi
122. உலூயிசு செவரலெட்டு – Louis Chevrolet
123. உலூயிவில் – Louisville
124. உலோகன் பால் – Logan Paul)
125. உலோலா இரேய் – LOLA RAE
126. ஊட்டா – Utah
127. எகித்து – Egypt
128. எபிரேயர்/(இ)யூதர்கள் – Jews
129. எமினெம் – Eminem
130. எராசு – Eros
131. எரிக்கு நுடேசன் – Eric Knudsen
132. எலிம்தியாரைடு – Elmtaryd
133. எலுமோ – Elmo
134. எவேரட்டு சுமித்து – Everett M. Smith
135. எற்பிடியோ (இ)ரிவேரா குயிரினோ – Elpidio Rivera Quirino
136. ஏ.ஏ.மிலினி – A. A. Milne
137. ஏப்பிரல் – April
138. ஐசுலாந்து – Island
139. ஐன்சுலே அரியட்டு – Ainsley Harriott
140. ஒகையோ – Ohio
141. ஒலிம்பியா – Olympia
142. ஒலுபங்கோலே வெலிங்குடன் – Olubankole Wellington
143. ஓகி – Oggy
144. ஓக்கலகோமா – Oklahoma
145. ஓசிரிசு – Osiris
146. ஓண்டா – Honda
147. ஓமர் சிம்புசன் – Homer Simpson
148. கத்தீ ஓம்சு – Katie Holmes
149. கரேல் சாபேக்கு – Karel Čapek
150. (தென்)கரோலினா – (South)carolina
Hebrew = எபிரேயம்
Hebrews = எபிரேயர்
Egypt = எகிப்து – என்று தானே வரவேண்டும். அப்படித்தான் எல்லாரும் எழுதி வருகின்றனர். எகித்து என்பது பொருத்தமாக இருக்காது என்று கருதுகிறேன்.
அன்புடையீர்,
நல்ல வினா.
‘ப்’ எழுத்திற்கு அடுத்து ‘து’ வராது. எனவே, ‘து’ எழுத்தின் இன மெய்யெழுத்தான ‘த்’ குறிக்கப்பட்டுள்ளது. இதுதான் சரி. நாம் தவறாகவே குறித்து வருகிறோம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்